பொதுத்தமிழ் - II
___________________
1. சைவ சமயக் குரவர் என்றழைக்கப்படுவோர் யார்?
சைவ சமயக் குரவர்கள்
*திருநாவுக்காசர்
*திருஞானசம்பந்தர்
*சுந்தரர்
*மாணிக்கவாதர்.
2. திருநாவுக்கரரர் பரடிய இருமுறைகள் எவை?
நான்கு, ஐந்து, ஆறு ஆகிய திருமுறைகளை பாடியவர் திருநாவுக்கரசர்
3. துணையாய் வருவது எது என திருமூலர் குறிப்பிடுகிறார்?
துணையாய் வருவது:
இறைவனை வழிபடுபவர்க்குத் தூய்மை யான சோதி துணையாய் வரும் நால்ல பிரணவம் அவர்களுக்குத் துனையாகும். சுக்கிலம் கெடாமல் தும்பை அடைந்து உடலுக்குத் தக்க துணையாகி ஒளியாகி நிற்கும். பிரணவக் கல்வியே பிறவியில் துணையாய் விடுபேற்றை அளிக்கும்.
4. ஆண்டாள் எழுதிய நூல்கள் எவை?
ஆண்டான் எழுதிய நூல்கள்:
* திருப்பாவை
* நாச்சியார் திருமொழி
5. குலசேகர ஆழ்வார் குருகாய் பிறக்க வேண்டியது எங்ஙனம்?
அன்றியும் வளைந்திருக்கிற பாஞ்ச சன்னியம் என்னும் சங்கினை இடக்கையிலே உடையவனான எம் பெருமானுடைய திருவேங்கமலையில் திருக்கோனாறி என்றழைக்கப்படும் அழகிய திருக்குளத்தில் வாமும் நாரை யாகவாவது பிறக்க வேண்டும் என்று. குலசேகா ஆழ்வார் கூறுகிறார்.
6. தமிழ்வேதம் என்றழைக்கப்படும் நூல் எது?
தமிழ்வேதம் என்றழைக்கப்படும் நூல் திருவாசகம்.
7. திருமந்திரம் எவ்வார அமைந்துள்ளது?
திருமந்திரம் ஒன்பது உப்பிரிவுகளைக் கொண்டது. இந்த உப்பிரிவானது தந்திரம். என்று அழைக்கப்படுகிறது இதனில் 232 ஆதிகளுங்கள் 3100 செய்யுமகள் உள்ளன.
8. பன்னிரு திருமுறைகளைக் தொகுத்தவர் யார்?
பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
9.முதலாழ்வார்கள் எனப்படுவோர் யார்?
முதலாழ்வார்கள்:
* பொய்கையாழ்வார்
*பூதத்தாழ்வார்
*பேயாழ்வார்.
10. ஆண்டாள்- குறிப்பு வரைக.
ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார்.திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மலர் மாலைகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாளுக்கு சார்த்துவதற்காக வருடந்தோறும் அனுப்பப்படுகிறது. இவ் வைபவம், தமிழ் மாதமான புரட்டாசியில், திருப்பதி பிரம்மோற்சவம் விழாவில், குறிப்பாக கருட சேவை அன்று நடைபெறுகிறது. ஆண்டாள் சூடிய மலர் மாலையை பெருமாள் சூடிக்கொண்டு பவனி வருகிறார். இந்த மலர்மாலை, துளசி, செவ்வந்தி மற்றும் சம்பங்கி பூக்களால் தொடுக்கப்பட்டதாக உள்ளது. மேலும், திருப்பதி பெருமாளின் மலர்மாலை, வருடந்தோறும் நடைபெறும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திற்காக அனுப்பப்படுகிறது.
11. புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரை நேந்கரணல் செய்க.
ஆளுமை விளக்க நேர்காணல் - புகழ் பெற்ற ஒருவரையோ அல்லது சோதனை முயற்சியில் சாதனையாளராக உள்ளவரையோ அவரது ஆளுமைத் திறனை வெளிக்கொணர நேர்காணல் செய்தல்
----------------------------++-----------------------------------
No comments:
Post a Comment