இயற்கை நேசித்தால்:
இயற்கை (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) (nature) என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம். உயிரினம், உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும். பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதியே ஆவர். மற்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து மனிதனின் நடத்தைகள் முற்றிலும் வேறுபட்ட தனியான ஒரு பிரிவு என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. இயற்கை என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் நேச்சர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. நேட்சுரா என்ற இலத்தீன் சொல்லின் அடிப்படையில் தருவிக்கப்பட்டதுதான் நேச்சர் என்ற ஆங்கில சொல்லாகும். இதன் பொருள் அவசிய குணங்கள், பிறவிக்குணம் என்பதாக அறியப்படுகிறது. பண்டைய இலக்கியங்களில் பிறவி அல்லது பிறப்பு என்று இதற்கு பொருள் கொள்ளப்பட்டிருந்தது.இன்றைய சூழலில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை. சுத்தமான நீரைப் பருக முடி யாத நிலை உள்ளது. நீர், நிலம் இவ்விரண்டுமே தனது தன்மையை இழந்து வருகிறது. நீர் நிலை கள் அழிந்தும், வன வளங்கள் அருகியும் வருவதால் நாம் இதுபோன்ற பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.
25 ஆண்டுகளில் நாம் அனுபவித்து வந்த இயற்கை வளங்கள், இன்று அருகி வருவதைக் காண் கிறோம். நீர், மணல், வனங்கள், வன உயிர்கள், புல்வெளிகள், தாதுக்கள் என எண்ணற்ற இயற்கை வளங்களை நாம் பெற்றுள்ளோம். மனித இனத்தின் பெருங்கொடை இயற்கை வளங்கள் தான். மனிதன் இயற்கையை சார்ந்தே வாழ்ந்து வருகிறான். எனவேதான், இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நம் முன்னோர்கள் அவற்றை தெய்வமாக வழிபட்டனர்.
இயற்கையின் பயன்பாடுகள்:
1. கரைத்துக் குடித்தாள் : வரலாற்று ஆய்வாளராக விரும்பிய ராதா வரலாறு தொடர்பான செய்திகளைக் கரைத்துக் குடித்தாள்.
2. வாகை சூடினான் : சிங்கப்பூர் அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முத்து வெற்றி வாகை சூடினான்.
3. முனைப்புடன் : சாதாரணநிலைத் தேர்வில் சிங்கப்பூரிலேயே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டான் மாறன்.
4. தணியவேயில்லை : ராமநாதனுக்கு வயது 80 ஆகிய பிறகும் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் தணியவேயில்லை.
5. கைநழுவிப்போனது :எல்லா தகுதிகளும் முத்துவுக்கு இருந்தாலும் நேர்முகத் தேர்வுக்குக் காலதாமதமாகச் சென்றதால் அந்தப் பதவி கைநழுவிப்போனது.
6. சாதனையாளர் : நிலவில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் ஒரு சாதனையார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
7. ஆயத்தமாகிவிட்டார் : போட்டியைப்பற்றி அறிவித்தவுடன் அதில் கலந்துகொள்ள ராமு ஆயத்தமாகிவிட்டார்.
8. தடங்கலுமின்றி : எந்தத் தடங்கலுமின்றி ஒரு காரியத்தைச் செய்ய நினைப்பது சாத்தியம் மில்லை
9. அகால மறைவுக்கு : ஆந்திர முதல்வரின் அகால மறைவுக்குக் காரணம் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதே காரணமாகும்.
10. அஞ்சலி : கல்பனா சாவ்லாவின் அகால மறைவுக்கு உலக மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
11. இலட்சியப்பாதை : நமது இலட்சியப்பாதையை நோக்கி நடைபோடும் போது தடைகள் வந்தால் அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
12. தலைமுறையினர்: இன்றைய தலைமுறையினர் பல வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
13. இலக்கை : நம் இலக்கை அடைய எத்தகைய பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும்.
14. மேகக்கூட்டம் : வானில் கருமேகக்கூட்டம் கான மயில்களை ஆடவைப்பதில் வியப்பில்லை.
15. எள்ளி நகையாடி : பிறரை எள்ளி நகையாடி அதில் இன்பம் காணும் சிலரை எனக்குப் பிடிப்பதில்லை.
16. நாடுவார்கள் : தங்களுக்கு மக்களின் உதவி தேவைப்படும்போதே சிலர் அவர்களை நாடுவார்கள்.
இயற்கையின் உண்மை:
இயற்கை உண்மை !,இயற்கை விளக்கம்!,இயற்கை இன்பம் !
என்பது இரண்டு பக்கமும் உள்ளது, . அருட்பெரும்ஜோதியிடமும் உள்ளது . மனித தேகத்திலும் உள்ளது .
மனித தேகத்தில் :
இயற்கை உண்மை என்பது ஆன்மா ... இயற்கை விளக்கம் என்பது அருள் ! இயற்கை இன்பம் எனபது என்றும் அழியாத ஒளி தேகம் பெற்றுக் கொள்வது !
மேலே கண்ட உண்மையை அறிந்து, மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கையைப் போதிப்பதுதான், வள்ளலார் சொல்லிய சாகாக் கல்வி என்பதாகும்.
உயர்ந்த அறிவு உள்ள மனித தேகம் எடுத்து உள்ளவர்கள்,இயற்கை உண்மை,இயற்கை விளக்கம், இயற்கை இன்பம் என்ன என்று, தெரிந்து கொண்டு வாழ வேண்டிய முக்கியமான உண்மை யாகும்.
இயற்கை வழிபாட்டு முறை, ஆன்மீக மற்றும் ஆன்மீக மற்றும் ஆன்மீக வழிபாட்டு முறையிலான பல்வேறு வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். இயல்பு, உயிர்க்கோளம், பிரபஞ்சம் அல்லது பிரபஞ்சம் ஆகியவற்றின் இயல்பைக் கொண்ட ஒரு இயற்கையான தெய்வம் இருக்க முடியும்.நவீன வணக்க வழிபாட்டின் பழமையான ஆதாரமாகக் கருதப்படுவது இயற்கைவாத வழிபாட்டு முறையாகும், [சான்று தேவை]இது சமயத்தில், பன்முகத்தன்மை, பக்திவாதம், தெய்வம், பக்தி வாதம், அனிமியம், டட்மைசம், ஷமனிசம், ஆவிவாதம் மற்றும் பேகனிசம் ஆகியவற்றில் காணப்படுகிறது. இயற்கையின் வணக்கத்தின் பெரும்பாலான வடிவங்கள் பொதுவாக இயற்கை உலகின் சில அம்சங்களில் தனிப்பட்ட தொடர்பு மற்றும் செல்வாக்கின் மீது ஆன்மீக கவனம் செலுத்துவதோடு, அதனுடன் பயபக்தியையும் காட்டுகின்றன.
இயற்கை அம்சங்கள்:
இயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்வது, அவற்றின் சூழலில் வாழும் உயிரினங்களின் நடத்தை மற்றும் அவற்றுக்கிடையேயான உறவுகளை வேறுபடுத்துதல், வகைப்படுத்துதல் மற்றும் அவதானித்தல். இயற்கையையும், விலங்குகளையும், தாவரங்களையும் நேசிக்கும், மற்றும் அவர்களின் வளர்ச்சி செயல்முறைகளில், கிராமப்புற அல்லது நகர்ப்புற சூழல்களில் ஆர்வமுள்ளவர்களில் இந்த வகை நுண்ணறிவைக் காணலாம்.
இயற்கை நுண்ணறிவு என்பது அழைக்கப்படும் ஒரு பகுதியாகும் பல அறிவுகளின் கோட்பாடு, 1983 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற உளவியலாளரும் ஆராய்ச்சியாளருமான ஹோவர்ட் கார்ட்னர் அம்பலப்படுத்திய ஒரு மாதிரி, புலனாய்வு என்பது உயிரியல், தனிப்பட்ட மற்றும் கலாச்சார மற்றும் வரலாற்று ஆகிய மூன்று காரணிகளைச் சார்ந்துள்ள ஒன்றோடொன்று தொடர்புடைய திறன்களின் குழு என்று சுட்டிக்காட்டுகிறார்.
இயற்கையின் பலம்:
இயற்கையாகக் கிடைக்கும் உணவைச் சாப்பிடும்போது, புரதச் சத்துடன் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடும். இவை உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலு சேர்க்கும். ஆனால், செயற்கை உணவை உட்கொள்ளும்போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் முழுமையாக கிடைக்காது' என்கிறார்கள்.
இயற்கை வளம் - குடும்ப வளம்:
"இயற்கை வளம் நன்றாக இருந்தால் தான் உன் குடும்ப வளமும் நன்றாக இருக்கும்.''
இயற்கை அழிவதில்லை:
"இயற்கை அழிவதில்லை. மண்ணுக்கும் உயிர்ப்புத்தன்மை உண்டு."
இயற்கையும் செயற்கையும்:
"இயற்கை வளம் குன்றிவிட்டால் செயற்கைக் குணம் வந்துவிடுகிறது. உங்கள் மனத்தை இயற்கையாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் செயற்கைக் குணம் வந்துவிடும்."
👌
ReplyDelete