Thursday, July 29, 2021

மேல்மருவத்தூர் தியான மண்டபம் 12 ராசினர்க்கு கான் சித்தர்கள்


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
See to. YouTube
🌼🌼🌼🌼🌼🌼🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🌼🌼🌼🌼🌼🌼



ஆதிபராசக்தி சித்தர் பீடம்
தியான மண்டபம்
மேல்மருவத்தூர்


பொதுமக்கள்  பக்தர்கள் அனைவரும் உள்ளே சென்று தியானம் செய்ய அனுமதி உண்டு.

தியான மண்டபத்தின் உள்ளே இரண்டு பிரகாரங்கள்.
அவற்றின் மத்தியில் சுடர் பீடம்
வானளாவிய கோபுரம்இவையனைத்திலும் கலை நயமிக்க வேலைப்பாடுகள்
சுற்றிலும் அனைத்து சித்த மகா புருஷர்களின் கற்சிற்பங்கள்
மேற்கூரை 12 ராசி மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு
27 நட்சத்திரங்களுக்கும் தனி இட ஒதுக்கீடு
அந்தந்த ராசிக்காரர்கள்
(1.அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார்.
2.பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார்.
3.கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். 
4.ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். 
5.மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார்.
6.திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் .
7.புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். 
8.பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். 
9.ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். 
10.மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார்.
11.பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார்.
ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. 
12.உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். 
13.அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார்.
14.சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். 
15.சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். 
16.விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார்.
17.அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார்.
18.கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். 
19.மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார்.
20.பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். 
21.உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். 
22.திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். 
23.அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார்.
24.சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். 
25.பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். 
26.உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். 
27.ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார்.)

 அவரவர் நட்சத்திரங்களுக்கு நேர் கீழே அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வேண்டும்.
மண்டபம் முழுதும் பொங்கி ஒலிக்கும் ஓங்கார ஒலிப் பிரவாகத்தில் மூழ்கி அன்னையை நினைத்து தியானம் செய்யும்போது கிடைக்கும் பேரின்பம்.
அதை அனுபவித்தே அறிய வேண்டும்.
அரங்கின் அத்தனை உட்புறச் சுவர்களின் ஆதி முதல் இன்று வரை நமது ஆலய வரலாற்றை விவரிக்கும் வண்ணமிகு ஓவியங்கள் புகைப்படங்கள்
யோக நிலையில் யோகியரின் சுதைச் சிற்பங்கள் வண்ணங்களில்.
இவற்றிற்கெல்லாம் மேலாக தியான மண்டபத்தைச் சுற்றிலும் பூந்தோட்டங்கள்
குழந்தைகள் விளையாட பார்க்குகள் (Park)
எல்லாவற்றிற்கும் மேலாக இரவின் சொர்க்கமாகத் திகழும் வண்ண நடன நீரூற்றுக்கள அதனைத் தாங்கிய பெரும் வாவி. அதன் நடுவே மைய மண்டபம். அதில் கொலு வீற்றிருக்கும் அன்னை ஆதிபராசக்தியின் அருமைக் கோலம்.
காணலாம்.

Tuesday, July 27, 2021

Celebrated on August 15th Independence Day 2021

Independence Day 2021:

Celebrated on 15th of August every year, Independence Day marks the end of 190-year-long British rule in India. In 1947, India was declared as a free country on this day.

 >   Security agencies have put Delhi on high alert after getting intel about a possible terror attack ahead of August 15

 >   The Delhi Police has scaled up security in the national capital, including its borders at Singhu, Tikri and Ghazipur amid farmer protests.

New Delhi: 
Just a day after security agencies put the national capital on high alert over intel regarding a possible terror attack on India’s 75th Independence Day, the Archaeological Survey of India (ASI) said that Delhi’s iconic Red Fort will be closed for the public from today till August 15.

Independence Day is celebrated annually on 15 August as a national holiday in India commemorating the nation's independence from the United Kingdom on 15 August 1947, the day when the provisions of the 1947 Indian Independence Act, which transferred legislative sovereignty to the Indian Constituent Assembly, came into effect. India retained King George VI as head of state until its transition to a full republic, when the nation adopted the Constitution of India on 26 January 1950 (celebrated as Indian Republic Day) and replaced the dominion prefix, Dominion of India, with the enactment of the sovereign law Constitution of India. India attained independence following the Independence Movement noted for largely non-violent resistance and civil disobedience.

The National Flag of India hoisted at the Red Fort in Delhi; hoisted flags are a common sight on Independence Day.


Essay on Independence Day

15th August 1947 is the day embossed in the golden history of India. It is the day when India got its freedom from the 200 years of British rule. It was a hard and a long non-violent struggle in which many freedom fighters and great men sacrificed their lives for our beloved motherland.

Independence Day is like the birthday of our country. We celebrate 15th August every year as our Independence Day. It is celebrated as a national holiday throughout the country. It is called the red-letter day in the history of our country.

History of Independence Day

In 1947, on this day, India became independent. We won freedom from British power after a hard and non-violent struggle. On this day at the stroke of midnight, Pandit Jawaharlal Nehru, our first Prime Minister, unfurled the National Flag at the Red Fort for the first time. It marked the end of the 200 years old British reign in India. We now breathe air in a free and sovereign nation. 

On this special occasion, the people of India remember the selfless sacrifices and unparalleled contributions of great men and women to achieve the independence of India. Leaders like Mahatma Gandhi, Jawaharlal Nehru, Subhas Chandra Bose, Maulana Abdul Kalam Azad, Sardar Patel, and Gopalbandhu Das are paid reverent homage by one and all in the country. 

Activities on Independence Day

Independence Day is celebrated with great joy across the country. People hold meetings, fly the tricolour flag, and sing the National Anthem. There is great enthusiasm among all. In the national capital, Delhi, this day is celebrated with great pomp and show. All leaders and common people gather in large numbers into the parade ground in front of the Red Fort. There is great hustle-bustle everywhere. They line up the roads leading to the fort and eagerly wait for the arrival of the Prime Minister. The Prime Minister comes and hoists the Flag and he makes a speech that focuses on the achievements of the government during the past year, mentions the issues that still need to be addressed, and calls upon for further developmental efforts. Foreign dignitaries are also invited to this occasion. Tributes are paid to the freedom fighters, who sacrificed their lives during the struggle. The Indian National Anthem – Jana Gana Mana is sung. The parade by the Indian Army and the Paramilitary forces is followed by the speech. All state capitals hold events on similar lines with the Chief Minister of the respective states unfurling the National Flag.



Independence Day is observed with great honour at all the government and private institutions, schools, and colleges. Students take part in parades, sing the National Anthem before hoisting the National Flag. Some historical buildings are specially decorated with lights depicting the independence theme.  Special programs like planting trees are taken up on this day. The young mind is infused with a sense of patriotism and nationalistic feelings. To celebrate this occasion, sports, and cultural competitions are conducted and prizes are awarded to the winners. Sweets are distributed to all. Patriotic songs can be heard at every street corner. 

Another interesting feature of the celebration is the kite-flying event that is held all over the country with great zeal. The sky on this day is filled with kites of various colours, shapes, and sizes. 

Even television channels and radio programs are charged up with patriotism. The channels telecast movies and documentaries based on patriotic themes in order to let the people and children know about various incidents of our freedom struggle and to inspire a love for our motherland. Newspapers too print special editions and cite inspirational stories and excerpts of the life of great men from the great books written on them. 

Importance of Independence Day

Independence Day is an important day in the life of every Indian. Year after year, it reminds us of our great freedom fighters who sacrificed and struggled their lives in order to free our Motherland from the British rule. It reminds us of the great paragons, which were the foundation of the dream of a free India, envisioned and realized by the founding fathers. It also reminds us that our forefathers have done their share of duty and now it lies in our hands how we can shape and form the future of our country. They have played their part and have played it really well. The country now looks up to us as to how we perform our part. A wind of patriotism and National integration blows across the country on this day. 



Slogan of independence day
"Even the smallest of the effort counts.... So keep doing a little good everyday and one day we will have a country independent from all its problems....

Happy Independence Day."




Please share all people's
Happy independence day
Stay safe

Monday, July 26, 2021

துளசி மூலிகை (tulsi)

துளசி மூலிகை செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது . ஏறத்தாழ 50 சென்டி மீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூஜிக்கும் வழக்கமும் உண்டு.

Ocimum tenuiflorum, commonly known as holy basil or tulsi, is an aromatic perennial plant in the family Lamiaceae. It is native to the Indian subcontinent and widespread as a cultivated plant throughout the Southeast Asian tropics.

English to Tamil Dictionary: துளசி
Meaning and definitions of துளசி, translation of துளசி in Tamil language with similar and opposite words. Spoken pronunciation of துளசி in English and in Tamil.

வேறு பெயர்கள் :
துழாய் (நீல நிற துளசி), துளவம், மாலலங்கல், ஸ்ரீதுளசி, ராமதுளசி.

  வகைகள் :
நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காட்டுத் துளசி.
வளரும் தன்மை:
வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிகிரி.

பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.
மருத்துவ பயன்கள்:
மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று. எனவே உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்
ஆதாரம் : உடல் நலம் மற்றும் முலிகை மருத்துவம்

சுவையான துளசி டீ செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

*துளசி இலை -1/2 கப்

* தண்ணீர் - 2 கப்

* டீத்தூள் - 2 டீஸ்பூன்

* நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

* பால் - தேவையான அளவு

செய்முறை:

* துளசி இலைகளை நன்றாக சுத்தம்
செய்து கொள்ளவும்.

* துளசி இலைகளை தண்ணீரில்
போட்டு கொதிக்க விட்டு பின்
அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரைவிடவும்.                                                                          
                                                                                                                                               பின் டீத்தூள், நாட்டு சர்க்கரை
போட்டு நிமிடங்கள் கழித்து 2 வடிகட்டவும்.

*தேவையான அளவு சூடான பாலை ஊற்றி கலந்து கொள்ளவும்.

சுவையான துளசி டீ ரெடி.

Friday, July 16, 2021

18:07:2021 தினமும் ஒரு அருள் வாக்கு மற்றும் இலவச தியான வகுப்பு

💠   தினமும் ஒரு அருள் வாக்கு 💠


சித்தர் பீடத்தில் தியானம்:

"காலை அபிடேகத்தின் போது விடியற்காலம் சுமார் ஐந்து மணி முதல் ஆறு மணி வரையில் சலசலப்பில்லாத போது பக்தர்களைப் புற்று மண்டபத்திற்கு வெளியிலும் கருவறைக்கு வெளியே பின்புறத்திலும், வேப்பமரத்தைத் தாண்டாமலும் அமரச் செய்து தியானத்தில் ஈடுபடுத்த வேண்டும். மனத்தை ஒரு நிலைப்படுத்தி இரண்டு நிமிடம் தியானம் இருந்தாலும் போதுமானது."

🔱  மேல்மருவத்தூர் அன்னையின் அருள் வாக்கு 🌼


------------------------------------------------------------------








OM SAKTHI MALAYSIA is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Meditation Class for Beginners

Jul 18, 2021 Sunday
06:00 PM Kuala Lumpur

Join Zoom Meeting

Meeting ID: 890 8426 0101
Passcode: 237207
Every Sunday 
Malaysia Time – 6.00pm
India Time – 3.30pm
France Time – 12.00pm
Sri Lanka Time -3.30pm 

ஓம் சக்தி தியான வகுப்பு
ஒவ்வொரு ஞாயிறும் 
மலேசியா நேரம் - மாலை 6.00 மணி
இந்தியா நேரம் - மாலை 3.30 மணி
பிரான்ஸ் நேரம் - மதியம் 12.00 மணி
இலங்கை நேரம் - மாலை 3.30 மணி


-------------------------------------------------------------------
1.Join to telegram

2. Join to telegram

3. Subscribe to you tube channel

Monday, July 12, 2021

Karate 🥋 belts

 Shinkyokushin Karate Belt System (New Kyokushin Belt System)


In Shinkyokushin, we follow the 10 kyu “level” system. There are 6 belt colors: white belt, orange belt, blue belt, yellow belt, green belt, brown belt, and black belt. All belts besides the white belt can have dashes to indicate further progress. Here is a summary of the different karate belts.


White Belt (Mukyu “No Kyu”) – this is a beginner belt that indicates no progress. In English and Japanese cultures, white is the color of innocence and purity. The purpose of the white belt is to hold the gi (karate outfit) together and teach the student how to properly tie and wear a karate belt.


Orange Belt (X Kyu) – This is the very first karate belt that a student receives following an examination. It is designed to point out a student who has made some great initial progress in studying karate. He or she is required to have learned the meaning of Kyokushinkai, the dojo etiquette, and the process of properly folding the karate gi. The student is also required to demonstrate some basic stances, strikes, defenses and kicks. All in all, the student is expected to study and develop the basic karate skills and unlearn any ideas that he or she may have had previously developed about fighting.


Orange Belt With Black Dash (IX Kyu) – This is the second Shinkyokushin karate belt. Along with continuing to develop better senses of coordination, balance and patience, students are required to demonstrate progress in learning more about their bodies. The students are also required to be familiar with the history of Kyokushinkai – Shinkyokushinkai and demonstrate various stances, strikes, defenses and kicks. Basic kata taikyoku sono ichi and taikyoku sono ni are introduced at this level.


Blue Belt (VIII Kyu) – This is the third belt in Shinkyokushin karate. While students are expected to continue perfecting the basics that they learned during their orange belt training, new concepts and movements are introduced. At this level, karate students are expected to work on their upper bodies, focusing specifically on strength, balance, coordination and flexibility. This is also the level where the karate practitioner learns how to better control his or her body and mind. Besides various stances, strikes, defenses, kicks and kata, kumite (friendly fighting/sparring) is also required during the examination. 


Blue Belt With Dash (VII Kyu) – This is the advanced blue belt level. At this level, karate students are expected to show significant progress in controlling their minds and bodies. This usually manifests itself in a student’s unwillingness to compromise and a desire to continue intense training despite physical exhaustion. “Ibuki” (breathing) is also introduced.


Yellow Belt (VI Kyu) – The yellow belt in Shinkyokushin is used to highlight students who have begun to exhibit a solid understanding of the principles of karate and who have exhibited great potential to be able to advance their training. The yellow belt is the first level where the focus somewhat shifts to the psychological aspects of training, and a great emphasis is placed on the harmony of mind and body. In other words, a great deal of attention is given to coordination. Multiple strikes are introduced: uraken shomen, uraken sayu, uraken hizo, uraken oroshi, uraken mawashi, nihon nukite, and yuhon nukite. The pinan sono ni kata is also introduced coupled with the gedan mawashi geri kick – the low roundhouse kick.


Yellow Belt With Dash (V Kyu) – The advanced yellow belt level in Shinkyokushin is marked by the middle level roundhouse kick, a requirement of the ability to perform one-handed pushups and the moro ashi dachi, a more advanced stance. Since the yellow belt is sometimes said to be the last of the beginner belts, its wearers are expected to begin exhibiting their newly found knowledge and control over their bodies and minds and applying them to their surroundings.



Green Belt (IV Kyu) – Some of the highlights of the green belt in Shinkyokushin karate are the traditional roundhouse kick (jodan mawashi geri) and new strikes like shuto sakutsu, shuto uchi komi, shuto hizo and the shuto uchi uchi. The physical requirements are also increased, and the sahchin-no kata is introduced. Since green represents growth, this is the level where practicioners are expected to grow both physically and spiritually in preparation for advancement to higher belts.


Green Belt With Dash (III Kyu) – The advanced green belt level in Shinkyokushin karate is the belt that requires practitioners to become proficient in using their elbows. Numerous elbow strikes are introduced: chudan hiji ate, chudan mae hiji ate, age hiji ate, ushiro hiji ate and oroshi hiji ate. The two new required katas are pinan sono yon and taikyoko sono ni in ura.


Brown Belt (II Kyu) – The brown belt in karate is not to be taken lightly. Among other strenuous requirements, practicioners are required to go through a 15×1 minute kumite. This is the belt where students begin to truly find themselves. Practicioners work with black belts and observe their styles while performing much introspection. As a result, they may develop their own combinations, techniques and movements that would later characterize them as a unique karate student.


Brown Belt With Dash (I Kyu) – The advanced brown belt in Shinkyokushin karate is the very last belt before the black belt. A student is required to possess it for a minimum of 12 months before being able to attempt receiving a black belt. This level is where the student uses the knowledge from all of the previous belts to perfect his or her technique. New strikes like ryuto-ken tsuki and naka yubi iponken are introduced. Defenses like kage uke and chudan haito uchi uke are also some of the required things followed by the yantsu, tsuki-no and pinan sono ichi in ura katas.


Black Belt I Dan (Shodan) – Black Belt With One Dash Senpai – Please bear in mind that if the student goes in for this exam for Shodan, he/she would be examined for his or her developed endurance from the previous grades, as well as his or her ability to perform all of the basic techniques. All basic techniques may be asked to be performed in Gyaku. The applicant must be further able to teach those basic techniques. Finally, the applicant must be physically fit and able to perform all of the techniques without being injured. Most people, even people who don’t practice karate, know or have heard the terms “black belt”, “kyokushin black belt”, “shinkyokushin black belt” and “karate black belt”. Unfortunately, few really know what it really represents. It is not the final level, it is not the end, and it is not a final achievement. Instead, it is a brand new beginning – practitioners have now learned the basics and are ready to venture out into the world and find ways to further grow.


Black Belt II Dan (Nidan) – Black Belt With Two Dashes Senpai – The second level black belt can be attempted after a minimum of two years of holding a black belt. Naturally, one of the requirements is the ability to demonstrate all of the techniques from the previous grades. The Nidan is also where a more extreme level of tameshiwari (breaking) is required. The requirement is a compulsory break with any nominated Tobi Geri on the list. An advanced physical readiness is also a requirement, with 100 push ups + 2×25 one-handed pushups, 400 crunches, 100 squats and 3×50 jumps.


Black Belt III Dan (Sensei) – Black Belt With Three Dashes Sensei – All of the techniques from the previous levels are required and candidates must have attended courses on Kumite Referee and Kata judging. Advanced kata like sushi-ho, garyu, seipai, and pinan sono go in ura are also requirements. Physical requirements include the ability to perform 120 pushups + 2×35 one-handed push-ups, 450 crunches, 100 squats and 3×50 jumps. Candidates are also required to have been a second degree black belt for 3 years along with being able to demonstrate advanced teaching ability and have good general knowledge of karate and Shinkyokushin history.


Required Time Limit Between Karate Belt Examinations


10th Kyu to 3rd Kyu


Minimum 4 months between grades


3rd Kyu to 1st Kyu


Minimum 6 months between grades


1st Kyu to Shodan


Minimum 12 months between grades


Shodan to Nidan


Minimum 2 years between grades


Nidan to Sandan


Minimum 3 years between grades


Sandan to Yondan


Minimum 4 years between grades on recommendation of the WKO Branch Chiefs


Yondan to Godan


Minimum 5 years between grades on recommendation of the WKO Branch Chiefs


The Progression of Learning Karate


Position – Stance

Balance – Control of position

Coordination – Control of balance and position in technique

Form – Performing above correctly

Speed – Increase the rate of performance without loss of form

Power – Strengthening the technique

Reflex – The technique becomes a natural movement. It is essential that the progression is not rushed but instead developed at each stage

Saturday, July 10, 2021

இன்று சந்திர தரிசனம் செய்ய மறவாதீர்


*இன்று சந்திர தரிசனம் செய்ய மறவாதீர்*

இன்று மூன்றாம் பிறை, சந்திர தரிசனம் செய்வதால் மன நிம்மதி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும். ஆனி அமாவாசை முடிந்து மூன்றாம் பிறை தரிசனம் பார்த்துவிட்டால் அந்த ஆண்டு இரண்டு மடங்கு வருமானம் செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்வதும், சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று மாலை தரிசனம் செய்வது சிறப்பு.

*மூன்றாம் பிறை பார்க்கும் பயன்கள்*

#மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.

#நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.

#ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.

#ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.

#ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.

#பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.

#வருடம்_முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.

#நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும் ( முத்திப்பேறு )

*மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.*

அன்னையின் அருள் வாக்கு


   🌼 அன்னையின் தினமும் ஒரு அருள்    வாக்கு 🌼


இன்றைய குழப்பங்களிலிருந்து விடுபட:

"அரசியலில் சாக்கடை உண்டு. சுத்தம் கிடையாது. அது சக்தியற்றது. அங்கே சேதாரங்கள் உண்டு. இந்தத் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் காலை ஆறுமணிக்குள் எழுந்து 1008, 108 மந்திரங்கள் படித்து முடித்துத் தொடர்ச்சியாக இருமுடி ஏந்தி வரவேண்டும். உங்கள் தாய், தந்தையரிடம் பாசமாக இருக்க வேண்டும். ஆன்மிக உணர்வினால் தான் இன்றைய கொடுமைகளைக் கட்டுப்படுத்த முடியும்."

> 💠மேல்மருவத்தூர் அன்னையின் அருள் வாக்கு 🌼



Telegram இல் இனையவும்

-------------------------------------------------------------------
Om Sakthi Meditation Class,
 [10.07.21 18:00]

OM SAKTHI MALAYSIA is inviting you to a scheduled

Zoom meeting.
Topic: Meditation Class for
Beginners Time: Jul 11, 2021 06:00 PM
Kuala Lumpur
       Every week on Sun,


Zoom meeting join the free class:

Meeting ID: 890 8426 0101
Passcode: 237207

குறிப்பு:

Every Sunday 
Malaysia Time – 6.00pm
India Time – 3.30pm
France Time – 12.00pm
Sri Lanka Time -3.30pm 

ஓம் சக்தி தியான வகுப்பு
ஒவ்வொரு ஞாயிறும் 
மலேசியா நேரம் - மாலை 6.00 மணி
இந்தியா நேரம் - மாலை 3.30 மணி
பிரான்ஸ் நேரம் - மதியம் 12.00 மணி
இலங்கை நேரம் - மாலை 3.30 மணி

Sunday, July 4, 2021

The advantages of Karate and disadvantage of Karate

The advantages of Karate and disadvantage of Karate 🥋


The advantages are:

You can defend yourself
You learn about Japanese culture
Self confidence
You can compete in competitions


The disadvantages:

Doesn’t cover grappling
Some training techniques aren’t efficient
Some schools don’t offer sparring
With all martial arts there’s some good and some bad. But, below I’ll explain in more detail so you can get a really good idea of what karate has to offer.

The advantages of Karate:
1. You can defend yourself
The main reason most people take up martial arts is to learn to defend themselves or a loved one. Karate is often overlooked nowadays since jiu jitsu, and mixed martial arts have become very popular.

But, many UFC fighters did karate and incorporated it into the fighting style they use in a cage fight. For example, Lyoto ‘the Dragon’ Machida, and Stephen ‘Wonder boy’ Thompson.

I recently wrote an article about the best karate fighters in the world, which you read by clicking here, and it gives a list of the best fighters who have a background in karate.

Their ability to win a fight with very rules that’s akin to a street fight or life and death situation has been shown to be effective. 

But, for an all around game, they also train in many other martial arts such as boxing, kickboxing, and wrestling.

Some martial arts have questionable effectiveness, and not calling out any names but martial arts like sumo, and kendo have limited applicability to a real life fight.



Now, karate is typically thought of as a striking martial art because of the way that competition karate looks. Where two opponents stand on their feet and attempt to kick and punch each other.

It covers very little in the way of fighting on the ground, what to do when an opponent is in close trying to wrestle you to the ground.

Some karate styles do cover throws, and some basic ground techniques – but in my opinion these are the minority. And is an aspect of karate that’s lacking – more on this later.

But overall, a karate school that has a focus on self defense, is well suited to developing your skills in self defense.

2. Learning about Japan and Japanese culture
Karate moves virtually all have Japanese names, so you’ll get to hear Japanese, and learn about the Japanese language even without trying.

Also, karate has a long and rich history that is very interesting and goes hand in hand with the stories of emperors, samurai, and ninjas.  



For people that are already interested in Anime, Japanese food, or just Japanese culture in general will find the fact that karate is a Japanese martial art extra cool.

But, other martial arts styles were developed in unique countries as well. For example, wrestling is found in lots of cultures from Russia, to the USA, and even Africa. 

Kickboxing has a long history in Thailand and the Netherlands. And Brazilian jiu jitsu was developed in Brazil by way of Japan.

As you can see, of the martial arts, karate is one of a handful from Japan, and gives you a cool opportunity to learn about Japan as part of the training.

3. Self confidence
Related to self defense is the fact that learning karate will give you more self confidence. There’s something very close to our animal nature about training martial arts, and deals with fear and anxiety.

When you know you’ve got some skills when you need them, it gives you an aura about you, that makes you friendlier and more likeable by other people. 

It’s an inner sense of confidence that can’t be faked, and only comes from practicing and feeling competent to perform certain self defense moves.



This is a big draw of karate, and a big advantage that the sport offers.

4. You can compete in competitions
Competing in competitions is a fun way to practice your skills and to find out how good you are relative to other people with the same belt. 

For example orange belts will have matches against orange belts, with the prize going to the best orange belt.

Some martial arts do have competitions but their competition circuit isn’t well attended and they don’t have many tournaments throughout the year. Because karate is so popular, in most towns there are regular tournaments with lots of participants.

There are also international competitions like the World Karate Championship that’s held every year by the World Karate Federation, and it’s an Olympic sport.

Competing isn’t for everybody, but the availability of so many tournaments makes it a big advantage for those that are interested in that side of martial arts.


That’s it for the advantages of karate, now onto the disadvantages.

Disadvantages of karate
1. It doesn’t cover grappling
Karate in general is thought of as a striking art and most karate schools don’t place much emphasis on techniques to subdue an opponent once the fight gets to the ground.

Karate has minor throws, and trips. But, nothing like wrestling, judo, sambo, and Brazilian jiu jitsu.

Once a grappler gets in close and is able to get a hold of a karateka or boxer, they can hold them down easily and the person can’t get up. 

This is because there are many positions in grappling martial arts that are incredibly difficult to get out, for example kesa gatame or ‘scarf hold’. 

Here’s a quick video which shows the position:


This is a common position in all the grappling arts, and each has a subtle variation. It involves holding the person down on the ground in a headlock, with all of your body weight pinning their shoulders.

Unless a person has trained how to get out of this position with a specific technique, there’s no way that they’ll get out using their instincts, and they end up having to give up because ultimately this move compresses the chest and you can’t breath.

In wrestling, a wrestler can use a range of techniques to keep an opponent on the ground where they can’t escape.

Here’s a quick video that shows some ways that wrestlers can keep an opponent pinned, from Jordan Burroughs who is an Olympic gold medalist wrestler:


In real life situations fights go to the ground. For example, where two people are holding on to each other and one person trips. Or one person gets tackled to the ground. 

When two people are untrained the person who ends up on top has a big advantage, and can strike the person on the bottom very easily.

And the person on the bottom has to struggle to get on top, or get back to their feet. 

On the flipside though, grappling arts like judo don’t cover much to do with striking. And where the fight doesn’t go to the ground a karateka who has trained a lot of point sparring will have an advantage over an inexperienced opponent.

Therefore, the fact that karate doesn’t cover much in the way of how to control and escape from the ground is one the main disadvantages of karate.

2. Some training techniques aren’t efficient
With all martial arts there is some good and some bad, and in karate some training techniques aren’t the best for developing real skill in fighting. For example, the use of kata.

As you may be aware, a kata is a set of moves that are combined into a sequence. And performed in an open space without opponents.

Here’s a short video showing a person performing a kata:


Each kata is around 2 minutes long and involves some kiai, which are short loud shouts, done during certain moves.

Training for a real life situation using kata is not very effective because it doesn’t mimic a real life situation. And doesn’t develop any reflexes you’ll need to use the moves against a resisting opponent.

In my opinion this is a bit of a waste of time when it comes to being effective at fighting. As, you’ll rarely find yourself in a situation when you’ll need or want to chain all the moves together in that particular order.

Kata does have some benefits in terms of having fun, looking cool, and developing the muscles to perform the moves. But, light sparring is far superior, and in my opinion it’s more efficient to cut out kata all together.

Therefore, you may find kata a bit of a waste of time. And most karate sensei’s will place a big emphasis on it, where it’s typically a compulsory part of every class, and being able to perform one well is a prerequisite for getting awarded the next belt.

Related to this point is the last disadvantage of karate…

3. Some karate schools don’t offer sparring
To be comfortable with the moves you’re learning, and to feel competent to perform them in a serious situation, it’s important to incorporate light sparring. 

This can be ‘touch’ sparring where the aim is to touch the opponent with your strikes rather than to hit them with force. 

In sparring you develop the reflexes, your body learns how to move, and what adjustments to make based on how your opponent moves. That doesn’t get developed from performing the strikes without a sparring partner, or as part of a kata.

Performing striking drills are helpful for developing the muscles and coordination, but aren’t effective at preparing you to use them against a moving opponent who is trying to strike you back.

Some karate schools don’t offer any sparring at all. Which can be a disadvantage. However, this isn’t necessarily the be all and end all of karate, and schools that don’t offer that can also be great for the social aspect, fitness, and relaxation.

Therefore, it’s important when you’re deciding which karate school is best for you, to know what their curriculum is, and whether they do sparring.

There you have it, the top advantage and disadvantages of karate. Next, I’ll cover some related questions.

Related questions:
What is the best age to learn karate?
The best age to learn karate at any age. Kids can start from the age 2 and up. According to Kidshealth.org, a child is able to run around and kick a ball at about age 2. And from that age and up they have the muscle development, and motor skills to learn the movements in karate.

As you get a bit older, past around the age of 35 to 40, your body doesn’t heal as fast as it used to when you were younger, and you’ll want to take it a bit easier in training so as not get injured.

I recently covered training karate at an older age in this article, titled: Can You Learn Karate at 40?

You can still learn karate all the way until you’re very old. And the more time you spend on it, the better you’ll get. But, above a certain skill level – around 2 to 3 years in, you’ll easily outmatch an untrained opponent. 

And training beyond that is more for fun and enjoyment.

How much does karate cost per month?
According to Lessons.com, karate on average costs $200 a month for 1 to 3 times a week. And individual karate classes cost around $25 to $40 each. Private classes where you train one on one with an instructor can cost considerably more depending on the credentials of the instructor.

The city you live in can also affect the price of karate. For example, the cost of living in some cities such as New York is higher, and as a result people earn more money. This means the price for karate can be on the higher end.

Is karate effective in a street fight?
Karate is effective in a street fight, and many people with a background in karate have done very well in mixed martial arts (MMA) such as Lyota Machida, and Stephen Thomson. But, they also train in other martial arts, and karate on it’s own doesn’t cover every aspect of a real fight.

For example, if the fight ends up on the ground. 

In most karate styles very little focus is put on grappling and fighting on the ground. And in a real fight this often happens.

Karate is what I would consider a striking art, similar to boxing, and kickboxing. And only covers one half of a fight. On top of that you’ll want to have skills in wrestling, judo, and Brazilian jiu jitsu.

But, training for karate point competitions will develop the reflexes needed to land strikes in a real street fight.

Conclusion
Here’s a summary of the key points of this article:

Karate has the following advantages:

You can defend yourself
Learn about Japan and Japanese culture
Self defense and self confidence
You can compete in competitions
And it has the following disadvantages:

Doesn’t cover grappling
Some training techniques aren’t efficient
Some school don’t offer sparring
You can begin learning karate at the age of 2 years old and up, and can train your whole life. 

Karate can be effective in a real fight provided it’s trained using life like drills, and realistic situations.




Karate belt test in Kattukollai






🤸🏃🧎🧍🥋Karate 🥋🧍🧎🏃🤸



JAPAN SHITO - RYU KARATE SCHOOL
SHUKOKAI IZUSHI - INDIA




  

               Karate 🥋 belt test


04/07/2021 

In Kattukollai

Karate master name:
  V.jalanthiran  
Black belt - ||| Dan
   V. Tharun 
Black belt - || Dan

Chief guest of master
    S. BABU
   Black belt - VI Dan

-----------------------------------------------------------------------------

karate

Learn to pronounce
noun
a style of fighting originally from Japan in which the hands and feet are used as weapons.
(ஜப்பான் நாட்டில் தோன்றிய) கைகளையும் பாதங்களையும் ஆயுதங்களாகப் பயன்படுத்திச் சண்டை செய்யும் பாணி; கராத்தே



சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர்.




Saturday, July 3, 2021

மேல்மருவத்தூர் அன்னையின் அருள் வாக்கு 🌼

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் தினம் ஒரு அருள் வாக்கு



செவ்வாடைத் தொண்டர்களுக்குத் தியானப் பயிற்சி:

"இங்கே செவ்வாடைத் தொண்டர்களை அமர்த்தி, தியான முறையைக் கற்பிப்பதன் மூலம் சக்தியைப் புரிந்து கொள்ளலாம்."

> மேல்மருவத்தூர் அன்னையின் அருள் வாக்கு 💠


-------------------------------------------------------------------


Om Sakthi Malaysia is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Meditation for Beginners - 4
Time: Jul 4, 2021 18:00 Kuala Lumpur
👇👇👇👇👇👇👇👇👇

👆👆👆👆👆👆👆👆👆
Meeting ID: 822 1112 5495
Passcode: 683370

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Every Sunday 
Malaysia Time – 6.00pm
India Time – 3.30pm
France Time – 12.00pm
Sri Lanka Time -3.30pm 

ஓம் சக்தி தியான வகுப்பு
ஒவ்வொரு ஞாயிறும் 
மலேசியா நேரம் - மாலை 6.00 மணி
இந்தியா நேரம் - மாலை 3.30 மணி
பிரான்ஸ் நேரம் - மதியம் 12.00 மணி
இலங்கை நேரம் - மாலை 3.30 மணி

Thursday, July 1, 2021

குரு வாழ்த்து

குரு வாழ்த்து

குரு வாழ்க! குரு நலன் வாழ்க! குரு பாதம் வாழ்க! குரு தேகம் வாழ்க! குரு பார்வை வாழ்க! குரு நாமம் வாழ்க! குரு தோத்திரம் வாழ்க! குரு மந்திரம் வாழ்க! குரு குலம் வாழ்க! குரு குடும்பம் வாழ்க! குரு குடியிருக்கும் ஆன்மாக்கள் வாழ்க! குருவின் ஆன்மிகம் வாழ்க! குருவின் எண்ணங்கள் வாழ்க! குருவின் பாதைகள் வாழ்க! குரு இருக்கும் அருட்கூடம் வாழ்க! குரு இருக்கும் மருவத்தூர் ஆலயம் வாழ்க! குரு இருக்கும் மருவத்தூர் வாழ்க! குரு இருக்கும் இந்த உலகம் வாழ்க! குரு அவதரித்த இந்த யுகம் வாழ்க! குரு இருக்கும் இந்த பிரபஞ்சம் வாழ்க! இந்த உலகம் இருக்கும் வரை, இந்த யுகங்கள் இருக்கும் வரை இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை, நமது ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், மன மகிழ்ச்சியுடனும், வளமான வாழ்வுடன்.
செல்வ செழிப்புடனும், சீரும் சிறப்புமாக பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் என்றென்றும், வாழ்வாங்கு வாழ்க, வாழ்க, வாழ்கவே!!