Thursday, June 29, 2023

குரு வாழ்த்து மற்றும் சங்கல்பம்

 🌷🌷🌷ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா🌷🌷🌷

*குரு வாழ்த்து!*

********************

*குரு வாழ்க !*

 *குரு நலன் வாழ்க!*

*குரு பாதம் வாழ்க !*


*குரு தேகம் வாழ்க!*

*குரு பார்வை வாழ்க!*     

           

*குரு நாமம் வாழ்க!*


*குரு தோத்திரம் வாழ்க!*


*குரு மந்திரம் வாழ்க!*        


*குருகுலம் வாழ்க !*


*குரு குடும்பம் வாழ்க!*


*குரு குடியிருக்கும் ஆன்மாக்கள் வாழ்க!*     


 *குருவின் ஆன்மிகம் வாழ்க!* 


*குருவின் எண்ணங்கள் வாழ்க!*          


*குருவின் பாதைகள் வாழ்க!*


*குரு இருக்கும் அருட்கூடம் வாழ்க!*


*குரு இருக்கும் மருவத்தூர் ஆலயம் வாழ்க!*


*குரு இருக்கும் மருவத்தூர் வாழ்க!*


*குரு இருக்கும் இந்த உலகம் வாழ்க!* 


 *குரு அவதரித்த இந்த யுகம் வாழ்க !*


*குரு இருக்கும் இந்த பிரபஞ்சம் வாழ்க!*                


*இந்த உலகம் இருக்கும் வரை, இந்த யுகங்கள் இருக்கும்வரை , இந்தப் பிரபஞ்சம் இருக்கும் வரை , நமது ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்கள் நல்ல உடல் நலத்துடனும்,  மன மகிழ்ச்சியுடனும் , வளமான வாழ்வுடனும் , செல்வ செழிப்புடனும் சீரும் சிறப்புமாக பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் என்றென்றும் வாழ்வாங்கு வாழ்க! வாழ்க! வாழ்கவே!*

தெளிவு குருவின் திருமேனி கண்டல்!


தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்!


தெளிவு குருவின் திருநாமம் செப்பல்!


தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே!


ஆன்மீக குரு 

அருள்திரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஓம்! ஓம்சக்தியே ! பூர நட்சத்திரம் அருள்திரு அம்மா அவர்கள் நல்ல உடல்நலத்துடனும்,மனமகிழ்ச்சியுடனும் இதே ஸ்தூல திருமேனியோடு  பல்லாண்டு,பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் என்றென்றும்  நீடு நிலைத்து வாழ்ந்திட அன்னை அருள்புரிய ஓம்சக்தியே !🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஓம்சக்தி !     💥குருநலனுக்கான கூட்டு வழிபாடு!💥       * வியாழக்கிழமைகளில் அவரவர் இருக்கும் இடங்களில் இருந்தோ,மன்றங்கள் மற்றும் சக்திபீடங்களிலில் இருந்தோ ஒன்றாக வழிபாடு செய்தல். அகலில் நெய் தீபமேற்றி,மூலமந்திரம்,குருநலன் சங்கல்பம் செய்து,குரு தோத்திரம்,குரு 108 போற்றி (54 முறை) படித்து ,குரு நலனுக்காக தியானம் செய்து தீபாராதனை காட்டி,திருஷ்டி கழித்து  வழிபாடு நிறைவு செய்தல்.  சங்கல்பம் -  ஓம்! ஓம்சக்தியே ! பூர நட்சத்திரம் அருள்திரு அம்மா அவர்கள் நல்ல உடல்நலத்துடனும்,மனமகிழ்ச்சியுடனும் இதே ஸ்தூல திருமேனியோடு  பல்லாண்டு,பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் என்றென்றும்  நீடு நிலைத்து வாழ்ந்திட அன்னை அருள்புரிய ஓம்சக்தியே !🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நம் நலனுக்காக நாளும் பொழுதும் உழைக்கும் நம் தெய்வத்திற்கு நாம் செலுத்தும் அன்பு காணிக்கை, இச்சிறுமுயற்சி!அர்ப்பணிப்போடும்.நம்பிக்கையோடும்  செய்திடுவோம் அன்பு சக்திகளே !🙏🙏🙏🙏🙏🙏🙏

[ஓம்சக்தி ! 54 முறைகள் படிப்பது சிறப்பு,முடியாத போது அதை  27 முறை இரண்டு வேளைகள்,18 முறை 3 வேளைகள் ,9 முறை 6 வேளைகள் என்று கூட பிரித்து படிக்கலாம். அல்லது ஒரு குடும்பத்தில் உள்ள தாய் 27 முறை மகள் 27 முறை என்றும் படிக்கலாம்.இதுவும் முடியாதவர்கள் தங்களால் முடிந்தஒற்றை படை எண்ணிக்கையில்  படிக்கலாம்.ஆனால் ஒரே ஒரு முறையாவது   குருவாய் வந்த நம் திருவிற்கு,குலமும்,உலகும் விளங்க வந்த நிகரிலா தெய்வத்திற்காக மனமுவந்து குருபோற்றி படிப்போம் சக்திகளே !🙏