Tuesday, February 20, 2024

சிறு கதை

 கலைகளின் அரசன்:

  மஏல்ல ஊர்ரில் உள்ள கோபாலர் தெருவில் திருட்டுக்கள் அதிகமாக நடக்கும். புகழ் என்ற சிறுவன் வீட்டிலும் சைக்கிள் திருட்டு நடந்து ஏறியது.அவன் வீட்டில் வருமை யால் வேலைக்கு சென்றான். அங்கு அடி தடி சண்டை பார்க்கிறான் அக் கலையின் மிது ஆர்வம் ஏற்பட்டது. அந்த கலை கற்றுக் கொண்டான். ஒரு நாள் அங்கு கொல்லை கூடம் வந்து  அசானையும், அவர் இடத்தையும் சேதப்படுத்தினார்கள். மறுநாள் அசானை அடித்து உயரத்தில் இருந்து தல்லிநர்கள். அங்கு சிறுவனும் அவன் நண்பர்களும் அவர்கள் உயிரை காப்பாற்றி வந்தா போது அசானை பாக்கிறார்கள் மேல் இருந்து கீழாக விழுந்து இறந்து விடுகிறார். சிறுவன் அதை பார்த்து மிகவும் கொவம் அடைந்தான். கொல்லை கூடம் மின் ஒரு நாள் இதே போலா வேர் ஒரு இவர்களை தட்டி கேட்க வந்த ஆசானை மிகவும் கொடுமாக கொன்றான். ஆசானின் மகளை அடித்து ஊரைவிட்டு வினட்டிநார்கள். அவலோ தன் தந்தையுடைய பயிற்சி பொருட்களை எடுத்து கொண்டு சுற்றி திரிந்தால். ஏனெனில் அவளுக்கு கலை பற்றி எதுவும் தெரியாது. பொருளை வைத்து சிறந்த வீரன் இடம் தந்து கொல்லை கூடம் அழிக்க நினைத்தால். ஒரு நாள் சிறுவன் கோபாலர் தெருவிற்கு வந்தான் கொல்லை கூடம் தலைவன் சிறுவனை அடித்து தல்லிநான். தலைவன் ஆசானை மகளை பார்த்து அவள் இடம் இருத பைமற்று கோல் பிடிங்கி எறிந்தான். அவள் தலை முடியை பிடித்து கொண்டான். சிறுவன் மிகவும் கொவம் கொண்டான் பையை எடுத்து இந்த பை வேண்டும்மா என்று கேட்க. தலைவன் திரும்பி பார்த்தான் அவள் கை வைத்து இருந்த வால் சூவற்றி யை விச சிறுவன் புடித்து  வால் சுழற்றி அவன், தலைவனை தாக்கி கொன்றான். அவள் நினைத்தவாறு வீரன் கிடைந்தன். அந்த பயிற்சி பொருட்களை பெற்று ஆசானாக மாறினான். 

Thursday, February 15, 2024

உங்களுக்கு ஆய கலைகள் 64 எவை எவை என்று தெரியுமா...?

 

உங்களுக்கு ஆய கலைகள் 64 எவை எவை என்று தெரியுமா...?

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

Monday, February 12, 2024

 மாலை 5மணி முதல் 7 மணி வரை இறைவன் வணங்குதல். Tv. , audio, எதுவும் பாக்க கூடது.