கலைகளின் அரசன்:
மஏல்ல ஊர்ரில் உள்ள கோபாலர் தெருவில் திருட்டுக்கள் அதிகமாக நடக்கும். புகழ் என்ற சிறுவன் வீட்டிலும் சைக்கிள் திருட்டு நடந்து ஏறியது.அவன் வீட்டில் வருமை யால் வேலைக்கு சென்றான். அங்கு அடி தடி சண்டை பார்க்கிறான் அக் கலையின் மிது ஆர்வம் ஏற்பட்டது. அந்த கலை கற்றுக் கொண்டான். ஒரு நாள் அங்கு கொல்லை கூடம் வந்து அசானையும், அவர் இடத்தையும் சேதப்படுத்தினார்கள். மறுநாள் அசானை அடித்து உயரத்தில் இருந்து தல்லிநர்கள். அங்கு சிறுவனும் அவன் நண்பர்களும் அவர்கள் உயிரை காப்பாற்றி வந்தா போது அசானை பாக்கிறார்கள் மேல் இருந்து கீழாக விழுந்து இறந்து விடுகிறார். சிறுவன் அதை பார்த்து மிகவும் கொவம் அடைந்தான். கொல்லை கூடம் மின் ஒரு நாள் இதே போலா வேர் ஒரு இவர்களை தட்டி கேட்க வந்த ஆசானை மிகவும் கொடுமாக கொன்றான். ஆசானின் மகளை அடித்து ஊரைவிட்டு வினட்டிநார்கள். அவலோ தன் தந்தையுடைய பயிற்சி பொருட்களை எடுத்து கொண்டு சுற்றி திரிந்தால். ஏனெனில் அவளுக்கு கலை பற்றி எதுவும் தெரியாது. பொருளை வைத்து சிறந்த வீரன் இடம் தந்து கொல்லை கூடம் அழிக்க நினைத்தால். ஒரு நாள் சிறுவன் கோபாலர் தெருவிற்கு வந்தான் கொல்லை கூடம் தலைவன் சிறுவனை அடித்து தல்லிநான். தலைவன் ஆசானை மகளை பார்த்து அவள் இடம் இருத பைமற்று கோல் பிடிங்கி எறிந்தான். அவள் தலை முடியை பிடித்து கொண்டான். சிறுவன் மிகவும் கொவம் கொண்டான் பையை எடுத்து இந்த பை வேண்டும்மா என்று கேட்க. தலைவன் திரும்பி பார்த்தான் அவள் கை வைத்து இருந்த வால் சூவற்றி யை விச சிறுவன் புடித்து வால் சுழற்றி அவன், தலைவனை தாக்கி கொன்றான். அவள் நினைத்தவாறு வீரன் கிடைந்தன். அந்த பயிற்சி பொருட்களை பெற்று ஆசானாக மாறினான்.
No comments:
Post a Comment