காப்பு
அருவுரு ஆன அன்னலே அற்புத சுடரே சுயம்பு பின் திருவுரு வே சுடரின் ஒளியே திருநிலையில் ஒருநிலை கொண்ட பெரியாண்டவர் கவசம் இதனை எண்ணி வழிபடுவோர் துன்பம் நீங்கி என்றுமே இன்பம் வரும்
நூல்
அருளின் அருளே ஆனந்த ஜோதியே
1. மனம்
மனைவி, மக்கள், தாய், தந்தை அனைவருடனும் சேர்ந்து வாழுங் கள்.அவர்களுக்கான எல்லாக் கட | மைகளையும் செய்யுங்கள். ஆனால் மன்தை மட்டும் இறைவனிடம் செலுத்துங்கள். குடும்ப உறவு களோடு சேர்ந்து வாழும் அதே வேளையில், அவர்கள் உன்னுடை யவர்கள் அல்ல என்பதையும் உணர்ந்து கொள்.
-ஸ்ரீராமகிருஷ்ணர்.
2. ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறையில்தான் இருக்கிறது.
3. கடவுளைக் காண முற்படுகிறவன் பக்தன்!!! அவனைக் கண்டுணர்ந்தவன் சித்தன்!!!
4. தேவைக்காக இறைவனை தேடாமல் தேவையே நீதான் இறைவா என்றிறு! உன் இதயமே இறைவன் சன்னதியாகும் உன் வாக்கே இறையருளாகும்! அகத்தியர் அருள்வாக்கு!
5. தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா.
அகத்தியர்
6. அற்புதம் நிறைந்த இவ் உடலை அற்பமாய் இழந்துவிடாதே மானிடா!!
சமநீதி
7. ஒருவன் எம்மை நாடாவிட்டாலும் பரவாயில்லை! மெய்யாகவே தர்மவானாக, எல்லா நிலைகளிலும் நல்லவனாக. தன் மனசாட்சிப்படி வாழ்ந்து வந்தால், அவன் எம்மை தேடவேண்டாம். யாமே அப்படிப்பட்ட மனிதனைத் தேடிச் செல்வோம். அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!"
பௌர்ணமி,மஹாசிவராத்திரி,பிரதோசம், ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை பூஜை களின் போது, ஸ்ரீ பெரியாண்டவர் 108 போற்றி படித்து பயன் பெறுங்கள்
விநாயகர் வணக்கம்
மும்மூர்தி முதல் வோனே
மூலாதார கணபதியே
ஞானப் பழத்தை வென்ற விநாயக
பிரணவ மந்திரத்தின் ஒளியே
மூல பரம் பொருளை வணங்குகின்றேன் விநாயக போற்றி !
குரு வணக்கம்
குருவை வணங்குகின்றேன்
குரு உபதேசத்தை வணங்குகின்றேன்
குரு பார்வை வணங்குகின்றேன்
குரு மந்திரம் வணங்குகின்றேன்
குரு அருளை வணங்குகின்றேன்
குரு தட்சிணாமூர்த்தி பாதத்தை வணங்குகின்றேன்
வணங்குகின்றேன் வணங்குகின்றேன் வியாழன் கிழமையில் குருவை
ஸ்ரீ பெரியாண்டவர் 108 போற்றி
1. ஓம் ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமி போற்றி ஓம்
2. ஓம் திருநிலை பெரியாண்டவா போற்றி ஓம்
3. ஓம் சிவசங்கரனே பெரியாண்டவா போற்றி ஓம்
4. ஓம் கைலாசநாத பெரியாண்டவா போற்றி ஓம்
5. ஓம் ஓம் சக்தி பெரியாண்டவா போற்றி ஓம்
6. ஓம் உலகை வலம் வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
7. ஓம் தாயின் கருவின்றி பிறந்த பெரியாண்டவா போற்றி ஓம்
8. ஓம் பெரிய மனிதர் உருவில் தோன்றிய பெரியாண்டவா போற்றி ஓம்
9. ஓம் ஈசனின் அம்சம்மே பெரியாண்டவா போற்றி ஓம்
10. ஓம் தரிசனம் தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
11. ஓம் செல்வம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
12. ஓம் கல்வி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
13. ஓம் உண்மை உணர்த்தும் பெரியாண்டவா போற்றி ஓம்
14. ஓம் குழந்தை வரம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
15. ஓம் முக்தி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
16. ஓம் தர்மம் காத்த பெரியாண்டவா போற்றி ஓம்
17. ஓம் குலதெய்வம் பெரியாண்டவா போற்றி ஓம்
18. ஓம் சுயம்பு லிங்க பெரியாண்டவா போற்றி ஓம்
19. ஓம் மானிடம் காக்க வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
20. ஓம் அருள் தருவதில் முதற் கடவுளே பெரியாண்டவா போற்றி ஓம்
21. ஓம் ஒருநிலையாய் திருநிலையில் அமர்ந்த பெரியாண்டவா போற்றி ஓம்
22. ஓம் கண்ணிற்கு காட்சி தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
23. ஓம் சிவ சக்தி பெரியாண்டவா போற்றி ஓம்
24. ஓம் அர்த்தநாரீஸ்வர பெரியாண்டவா போற்றி ஓம்
25. ஓம் பூமியில் பாதம் பதித்த பெரியாண்டவா போற்றி ஓம்
26. ஓம் பிரபஞ்சத்தின் இயக்கமே பெரியாண்டவா போற்றி ஓம்
27. ஓம் திறந்தவெளியில் அமர்ந்த பெரியாண்வா போற்றி ஓம்
28. ஓம் குருவான பெரியாண்டவா போற்றி ஓம்
29. ஓம் பெரியோனே பெரியாண்டவா போற்றி ஓம்
30. ஓம் எமையாளும் பெரியாண்டவா போற்றி ஓம்
31. ஓம் சுகம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
32. ஓம் சூலாயுதம் ஏந்திய பெரியாண்டவா போற்றி ஓம்
33. ஓம் நல்வாழ்வை தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
34. ஓம் நலம் காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
35. ஓம் வளம் சேர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
36. ஓம் பலம் சேர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
37. ஓம் குலம் காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
38. ஓம் வெற்றி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
39. ஓம் பஞ்சம் போக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
40. ஓம் லிங்க வடிவே பெரியாண்டவா போற்றி ஓம்
41. ஓம் மனக்குறை தீர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
42. ஓம் கற்சிலை பெரியாண்டவா போற்றி ஓம்
43. ஓம் சக்தி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
44. ஓம் வரம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
45. ஓம் நடமாடும் பெரியாண்டவா போற்றி ஓம்
46. ஓம் வீரம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
47. ஓம் விபூதி காப்பு பெரியாண்டவா போற்றி ஓம்
48. ஓம் மஞ்சள் காப்பு பெரியாண்டவா போற்றி ஓம்
49. ஓம் நவ தானியம் காப்பு பெரியாண்டவா போற்றி ஓம்
50. ஓம் நவ கோல் ஆலூம் பெரியாண்டவா போற்றி ஓம்
51. ஓம் மண் உருவம் கொண்ட பெரியாண்டவா போற்றி ஓம்
52. ஓம் சிவனடியார்களுக்கு அருள்புரிந்த பெரியாண்டவா போற்றி ஓம்
53. ஓம் பன்றி உருவில் வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
54. ஓம் ஜோதி வடிவே பெரியாண்டவா போற்றி ஓம்
55. ஓம் ஒளி வீசும் இடமே பெரியாண்டவா போற்றி ஓம்
56. ஓம் பன்னீரால் அபிஷேக உவந்த பெரியாண்டவா போற்றி ஓம்
57. ஓம் எதிர்மறை எண்ணங்கள் நீங்கிய பெரியாண்டவா போற்றி ஓம்
58. ஓம் அமைதி தவழும் பெரியாண்டவா போற்றி ஓம்
59. ஓம் வானமே கூரையாக கொண்ட பெரியாண்டவா போற்றி ஓம்
60. ஓம் ஞாயிற்றுக்கிழமையில் அருள் தருவாய் பெரியாண்டவா போற்றி ஓம்
61. ஓம் சித்தர்களுக்கு அருள் புரிந்த பெரியாண்டவா போற்றி ஓம்
62. ஓம் சுந்தரபத்திரனை அழிக்க உரு எடுத்தாய பெரியாண்டவா போற்றி ஓம்
63. ஓம் விமோசனம் தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
64. ஓம் உமாதேவி சாபத்தால் உருவான பெரியாண்டவா போற்றி ஓம்
65. ஓம் மலர் அலங்காரத்தில் காட்சி தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
66. ஓம் தியான ஒளியே பெரியாண்டவா போற்றி ஓம்
67. ஓம் தாய், தந்தை நீயே பெரியாண்டவா போற்றி ஓம்
68. ஓம் உலக மக்கள் காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
69. ஓம் நீரில் குளித்த பெரியாண்டவா போற்றி ஓம்
70. ஓம் இன்பம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
71. ஓம் எத்திசை ஆலூம் பெரியாண்டவா போற்றி ஓம்
72. ஓம் ஐயா பெரியாண்டவா போற்றி ஓம்
73. ஓம் ஆதி சங்கரர் பெரியாண்டவா போற்றி ஓம்
74. ஓம் ருத்ர பெரியாண்டவா போற்றி ஓம்
75. ஓம் தேவர் போற்றிய பெரியாண்டவா போற்றி ஓம்
76. ஓம் தேவ தேவா பெரியாண்டவா போற்றி ஓம்
77. ஓம் நீலகண்ட பெரியாண்டவா போற்றி ஓம்
78. ஓம் உயிரை காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
79. ஓம் பூமி காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
80. ஓம் மண் உருவில் வந்து அருள் தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
81. ஓம் பைரவ மூர்த்தி பெரியாண்டவா போற்றி ஓம்
82. ஓம் 27 நட்சத்திர திக்கு அருள் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
83. ஓம் பூமாதேவி மடியில் படுத்த பெரியாண்டவா போற்றி ஓம்
84. ஓம் 12 ராசிக்கு நன்மை தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
85. ஓம் பெரிய நாயகன பெரியாண்வா போற்றி ஓம்
86. ஓம் கனவில் தோன்றிய பெரியாண்டவா போற்றி ஓம்
87. ஓம் அஸ்வினி தேவா பெரியாண்டவா போற்றி ஓம்
88. ஓம் உடல் நலம் தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
89. ஓம் மனதில் வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
90. ஓம் ஏழை எளிய மக்களுக்கு அருளும் பெரியாண்டவா போற்றி ஓம்
91. ஓம் முற்பிறவி பாவம் போக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
92. ஓம் அறம் வளர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
93. ஓம் முதியவர் உருவே பெரியாண்டவா போற்றி ஓம்
94. ஓம் 7 சக்கரம் ஒளி வீசும் பெரியாண்டவா போற்றி ஓம்
95. ஓம் அருளே அற்புதமே பெரியாண்டவா போற்றி ஓம்
96. ஓம் இன்னிசைப்பிரியனே பெரியாண்டவா போற்றி ஓம்
97. ஓம் பக்தர்க்கு எளியவனே பெரியாண்டவா போற்றி ஓம்
98. ஓம் அகந்தை அழித்த பெரியாண்டவா போற்றி ஓம்
99. ஓம் மந்திரம் ஒளி பெரியாண்டவா போற்றி ஓம்
100. ஓம் நமசிவாய பெரியாண்டவா போற்றி ஓம்
101. ஓம் மங்கள தீர்த்தம் பெரியாண்டவா போற்றி ஓம்
102. ஓம் பஞ்சம் போக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
103. ஓம் துணை வரும் பெரியாண்டவா போற்றி ஓம்
104. ஓம் துன்பம் துடைக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
105. ஓம் தீய சக்தி அழிக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
106. ஓம் காற்று சக்தி பெரியாண்டவா போற்றி ஓம்
107. ஓம் 21 சிவ கணங்கள் அருள் புரிந்த பெரியாண்டவா போற்றி ஓம்
108. ஓம் எம் குலம் தழைக்க வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பெரியாண்டவர் சுவாமியே போற்றி ஓம்
ஓம் பெரியாண்டவர் சுவாமியே போற்றி ஓம்
ஓம் பெரியாண்டவர் சுவாமியே போற்றி ஓம்
ஓம்
ஓம்
ஓம்