Friday, October 13, 2023
Sunday, September 17, 2023
சங்கடம் தீர்க்கும் 108 பிள்ளையார் போற்றி
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
108 பிள்ளையார் போற்றி படித்து கேட்டு பயன் பெறுங்கள்.
இன்று விநாயகர் வணங்கி
*நவகிரக வினைகள் நீங்க, *கடன் தொல்லை நீங்க, *வற்றாத செல்வ வளம் பெருக,*கர்ம வினைகள் நீங்க,
பிறவி தோஷம் நீங்க, மற்றும் அஷ்டலட்சுமி *குபேர ஆகர்ஷனம் , கண் திருஷ்டி தோஷம் நீங்க,
*குழந்தைகள் கல்வி பெருக,
*ஞாபக சக்தி பெருக, *திருமணத்தடை நீங்கி விநாயகர் அருள் பெருகவே.
108 பிள்ளையார் போற்றி
ஓம் மூர்த்த பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் இரட்டை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் முக்கண் பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் நான்கு வேத பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஐந்து முக பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் பால பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் அமிர்த பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் சக்தி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் நவ கோள் பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் திருஷ்டி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் வீர குரு பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஜெயே முக பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஆதி சக்தி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஞான பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் சதுர்த்தி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் குபேர பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் சித்த குரு பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் சிருஷ்டி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் பூதக்கண மூர்த்தி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் சௌமேஷ பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் அரச இலை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் லிங்க பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் சஞ்சீவினி பீட பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் கலச பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் திசை எட்டு பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஆலைய பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் கருனை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் கமல பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் உச்சி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் அருகம்புல் பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஆயுத பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் மங்கள பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஒற்றைக் கொம்பு பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் கயமுக பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் அத்தி முக பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் கரி முக பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் குமார பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் கவச பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் தங்க பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் வெள்ளி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் புஷ்ப பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் அலங்கார பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் செவ்வாடை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் மருவூர் பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஓவிய பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் களியுக பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் களிமண் பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் வேல்வி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் தாமரை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் திருநீர் பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் சந்தன பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் மஞ்சள் பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் செந்தூற பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் பசுமை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் பக்தி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஒளி முக பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் அக்னி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் நீர் பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் வாய்வு பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஆகாய பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் மண் பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் வெல்லை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் சிலை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் தில்லை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் பாரை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் மரகத பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் சூடாமணி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் கருமை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் காக்கை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் முத்து பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் காரிய பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் நாக சதுர் முக பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ராகு கேது பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் வன்னி இலை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் முத்தமிழ் பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் நடன பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் இன் இசை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் மோர்ச்ச பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் விளையாட்டு பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் கடற்கரை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் யோக பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் சம்கார பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஓங்கார பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் மந்திர பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் எந்திர பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் தியான பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் மூலாதார பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் விசித்திர பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் கொடி மர பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் துர்கை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் அம்பிகை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் கோவர்தினி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ருத்ரா பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் எல்லை யில்லா பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் உயிர் அணு பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஐம்புலன் பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஆற தார பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் இருவினை பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஈசனிய பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் உபதேச பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஆயுள்ய பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் மலை உச்சி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் கைலாச பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் புராண பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் ஞான நூல் பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் மோதக பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் லட்சுமி பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம் தடைகள் நீங்கும் பிள்ளையாரே போற்றி ஓம்
Friday, September 15, 2023
108 பிள்ளையார் போற்றி
ஓம் ஓம் சக்தி பிள்ளையாரே போற்றி போற்றி
குரு வடி சரணம் திருவடி சரணம்
1. ஓம் மூர்த்த பிள்ளையாரே போற்றி ஓம்
2. ஓம் இரட்டை பிள்ளையாரே போற்றி ஓம்
3. ஓம் முக்கண் பிள்ளையாரே போற்றி ஓம்
4. ஓம் நான்கு வேத பிள்ளையாரே போற்றி ஓம்
5. ஓம் ஐந்து முக பிள்ளையாரே போற்றி ஓம்
6. ஓம் பால பிள்ளையாரே போற்றி ஓம்
7. ஓம் அமிர்த பிள்ளையாரே போற்றி ஓம்
8. ஓம் சக்தி பிள்ளையாரே போற்றி ஓம்
9. ஓம் நவ கோள் பிள்ளையாரே போற்றி ஓம்
10. ஓம் திருஷ்டி பிள்ளையாரே போற்றி ஓம்
11. ஓம் வீர பிள்ளையாரே போற்றி ஓம்
12. ஓம் ஜெயே முக பிள்ளையாரே போற்றி ஓம்
13. ஓம் ஆதி சக்தி பிள்ளையாரே போற்றி ஓம்
14 ஓம் ஞான பிள்ளையாரே போற்றி ஓம்
15. ஓம் சதுர்த்தி பிள்ளையாரே போற்றி ஓம்
16. ஓம் குபேர பிள்ளையாரே போற்றி ஓம்
17. ஓம் சித்த குரு பிள்ளையாரே போற்றி ஓம்
17. ஓம் சிருஷ்டி பிள்ளையாரே போற்றி ஓம்
18. ஓம் ஆயுள் பிள்ளையாரே போற்றி ஓம்
19. ஓம் பூதக்கண மூர்த்தி பிள்ளையாரே போற்றி ஓம்
20. ஓம் சௌமேஷ பிள்ளையாரே போற்றி ஓம்
21. ஓம் அரச இலை பிள்ளையாரே போற்றி ஓம்
22. ஓம் லிங்க பிள்ளையாரே போற்றி ஓம்
23. ஓம் சஞ்சீவினி பீட பிள்ளையாரே போற்றி ஓம்
24. ஓம் கலச பிள்ளையாரே போற்றி ஓம்
25. ஓம் திசை எட்டு பிள்ளையாரே போற்றி ஓம்
26. ஓம் ஆலைய பிள்ளையாரே போற்றி ஓம்
27. ஓம் கருனை பிள்ளையாரே போற்றி ஓம்
28. ஓம் கமல பிள்ளையாரே போற்றி ஓம்
29. ஓம் உச்சி பிள்ளையாரே போற்றி ஓம்
30. ஓம் அருகம்புல் பிள்ளையாரே போற்றி ஓம்
31. ஓம் ஆயுத பிள்ளையாரே போற்றி ஓம்
32. ஓம் மங்கள பிள்ளையாரே போற்றி ஓம்
33. ஓம் ஒற்றைக் கொம்பு பிள்ளையாரே போற்றி ஓம்
34. ஓம் கய முக பிள்ளையாரே போற்றி ஓம்
35. ஓம் அத்தி முக பிள்ளையாரே போற்றி ஓம்
36. ஓம் கரி முக பிள்ளையாரே போற்றி ஓம்
37. ஓம் குமார பிள்ளையாரே போற்றி ஓம்
38. ஓம் கவச பிள்ளையாரே போற்றி ஓம்
39. ஓம் தங்க பிள்ளையாரே போற்றி ஓம்
40. ஓம் வெள்ளி பிள்ளையாரே போற்றி ஓம்
41. ஓம் புஷ்ப பிள்ளையாரே போற்றி ஓம்
42. ஓம் அலங்கார பிள்ளையாரே போற்றி ஓம்
43. ஓம் செவ்வாடை பிள்ளையாரே போற்றி ஓம்
44. ஓம் மருவூர் பிள்ளையாரே போற்றி ஓம்
45. ஓம் ஓவிய பிள்ளையாரே போற்றி ஓம்
46. ஓம் களியுக பிள்ளையாரே போற்றி ஓம்
47. ஓம் களிமண் பிள்ளையாரே போற்றி ஓம்
48. ஓம் வேல்வி பிள்ளையாரே போற்றி ஓம்
49. ஓம் தாமரை பிள்ளையாரே போற்றி ஓம்
50. ஓம் திருநீர் பிள்ளையாரே போற்றி ஓம்
51. ஓம் சந்தன பிள்ளையாரே போற்றி ஓம்
52. ஓம் மஞ்சள் பிள்ளையாரே போற்றி ஓம்
53. ஓம் செந்தூற பிள்ளையாரே போற்றி ஓம்
54. ஓம் பசுமை பிள்ளையாரே போற்றி ஓம்
55. ஓம் பக்தி பிள்ளையாரே போற்றி ஓம்
56. ஓம் ஒளி முக பிள்ளையாரே போற்றி ஓம்
57. ஓம் அக்னி பிள்ளையாரே போற்றி ஓம்
58. ஓம் நீர் பிள்ளையாரே போற்றி ஓம்
59. ஓம் வாய்வு பிள்ளையாரே போற்றி ஓம்
60. ஓம் ஆகய பிள்ளையாரே போற்றி ஓம்
61. ஓம் மண் பிள்ளையாரே போற்றி ஓம்
62. ஓம் வெல்லை பிள்ளையாரே போற்றி ஓம்
63. ஓம் சிலை பிள்ளையாரே போற்றி ஓம்
64. ஓம் தில்லை பிள்ளையாரே போற்றி ஓம்
65. ஓம் பாரை பிள்ளையாரே போற்றி ஓம்
66. ஓம் மரகத பிள்ளையாரே போற்றி ஓம்
67. ஓம் சூடாமணி பிள்ளையாரே போற்றி ஓம்
68. ஓம் கருமை பிள்ளையாரே போற்றி ஓம்
69. ஓம் காக்கை பிள்ளையாரே போற்றி ஓம்
70. ஓம் முத்து பிள்ளையாரே போற்றி ஓம்
71. ஓம் காரிய பிள்ளையாரே போற்றி ஓம்
72. ஓம் நாக சதுர் முக பிள்ளையாரே போற்றி ஓம்
73. ஓம் ராகு கேது பிள்ளையாரே போற்றி ஓம்
74. ஓம் வன்னி இலை பிள்ளையாரே போற்றி ஓம்
75. ஓம் முத்தமிழ் பிள்ளையாரே போற்றி ஓம்
76. ஓம் நடன பிள்ளையாரே போற்றி ஓம்
77. ஓம் இன் இசை பிள்ளையாரே போற்றி ஓம்
78. ஓம் மோர்ச்ச பிள்ளையாரே போற்றி ஓம்
79. ஓம் விளையாட்டு பிள்ளையாரே போற்றி ஓம்
80. ஓம் கடற்கரை பிள்ளையாரே போற்றி ஓம்
81. ஓம் யோக பிள்ளையாரே போற்றி ஓம்
82. ஓம் சம்கார பிள்ளையாரே போற்றி ஓம்
83. ஓம் ஓங்கார பிள்ளையாரே போற்றி ஓம்
84. ஓம் மந்திர பிள்ளையாரே போற்றி ஓம்
85. ஓம் எந்திர பிள்ளையாரே போற்றி ஓம்
86. ஓம் தியான பிள்ளையாரே போற்றி ஓம்
87. ஓம் மூலாதார பிள்ளையாரே போற்றி ஓம்
88. ஓம் விசித்திர பிள்ளையாரே போற்றி ஓம்
89. ஓம் கோடி மர பிள்ளையாரே போற்றி ஓம்
90. ஓம் துர்கை பிள்ளையாரே போற்றி ஓம்
91. ஓம் அம்பிகை பிள்ளையாரே போற்றி ஓம்
92. ஓம் கோ செல்வ பிள்ளையாரே போற்றி ஓம்
93. ஓம் ருத்ரா பிள்ளையாரே போற்றி ஓம்
94. ஓம் எல்லை யில்லா பிள்ளையாரே போற்றி ஓம்
95. ஓம் உயிர் அணு பிள்ளையாரே போற்றி ஓம்
96. ஓம் ஐம்புலன் பிள்ளையாரே போற்றி ஓம்
97. ஓம் ஆற தார பிள்ளையாரே போற்றி ஓம்
98. ஓம் இருவினை பிள்ளையாரே போற்றி ஓம்
99. ஓம் கருவி மூல பிள்ளையாரே போற்றி ஓம்
100. ஓம் உபதேச பிள்ளையாரே போற்றி ஓம்
101. ஓம் மாய பிள்ளையாரே போற்றி ஓம்
102. ஓம் மலை உச்சி பிள்ளையாரே போற்றி ஓம்
103. ஓம் கைலாச பிள்ளையாரே போற்றி ஓம்
104. ஓம் புராண பிள்ளையாரே போற்றி ஓம்
105. ஓம் ஞான நூல் பிள்ளையாரே போற்றி ஓம்
106. ஓம் மோதக பிள்ளையாரே போற்றி ஓம்
107. ஓம் குழந்தை பிள்ளையாரே போற்றி ஓம்
108. ஓம் தடைகள் நீங்கும் பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம்
Friday, July 14, 2023
ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம்
ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம்
ஓம் ஓம் சக்தியின் திருவடியே சரணம்
ஓம் குருவின் திருவடியே சரணம்
ஓம் ஆன்மிக திருவடியே சரணம்
ஓம் மருவூர் திருவடியே சரணம்
ஓம் வென் தாமரை திருவடியே சரணம்
ஓம் ஒளி திருவடியே சரணம்
ஓம் எண்ண திருவடியே சரணம்
ஓம் ஶ்ரீ திருவடியே சரணம்
ஓம் கற்சிலை திருவடியே சரணம்
ஓம் தங்க திருவடியே சரணம்
ஓம் வெள்ளி திருவடியே சரணம்
ஓம் உலக திருவடியே சரணம்
ஓம் அபிஷேக திருவடியே சரணம்
ஓம் கனவு திருவடியே சரணம்
ஓம் ஜெயே திருவடியே சரணம்
ஓம் மங்கள திருவடியே சரணம்
ஓம் திரு புகை திருவடியே சரணம்
ஓம் ஞான திருவடியே சரணம்
ஓம் யோக திருவடியே சரணம்
ஓம் தியான திருவடியே சரணம்
ஓம் மாயை திருவடியே சரணம்
ஓம் மலரும் திருவடியே சரணம்
ஓம் விமான திருவடியே சரணம்
ஓம் ஒலி திருவடியே சரணம்
ஓம் சர்வ திருவடியே சரணம்
ஓம் கமல திருவடியே சரணம்
ஓம் தெய்வ திருவடியே சரணம்
ஓம் சித்தர்கள் திருவடியே சரணம்
ஓம் தரனி ஆளும் திருவடியே சரணம்
ஓம் நாணய திருவடியே சரணம்
ஓம் சக்கர திருவடியே சரணம்
ஓம் திசை திருவடியே சரணம்
ஓம் சித்தாந்த திருவடியே சரணம்
ஓம் வேந்தர் திருவடியே சரணம்
ஓம் தாமரை திருவடியே சரணம்
ஓம் பக்தி திருவடியே சரணம்
ஓம் உரிமை திருவடியே சரணம்
ஓம் சிரசு திருவடியே சரணம்
ஓம் கோபுர திருவடியே சரணம்
ஓம் உருவ திருவடியே சரணம்
ஓம் உயிர் திருவடியே சரணம்
ஓம் உதைய திருவடியே சரணம்
ஓம் வளரும் திருவடியே சரணம்
ஓம் மெய் திருவடியே சரணம்
ஓம் வடிவ திருவடியே சரணம்
ஓம் வீர திருவடியே சரணம்
ஓம் நாயகி திருவடியே சரணம்
ஓம் ஹரி திருவடியே சரணம்
ஓம் ஆலய திருவடியே சரணம்
ஓம் யுக திருவடியே சரணம்
ஓம் பயன் திருவடியே சரணம்
ஓம் குபேர திருவடியே சரணம்
ஓம் உபாய திருவடியே சரணம்
ஓம் நீர் திருவடியே சரணம்
ஓம் அதிர்வு திருவடியே சரணம்
ஓம் சமய திருவடியே சரணம்
ஓம் நூல் திருவடியே சரணம்
ஓம் இதய திருவடியே சரணம்
ஓம் புருவ திருவடியே சரணம்
ஓம் கர்ம திருவடியே சரணம்
ஓம் கொடி திருவடியே சரணம்
ஓம் கோடி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
ஓம் சக்தி திருவடியே சரணம்
Monday, July 10, 2023
Thursday, June 29, 2023
குரு வாழ்த்து மற்றும் சங்கல்பம்
🌷🌷🌷ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா🌷🌷🌷
*குரு வாழ்த்து!*
********************
*குரு வாழ்க !*
*குரு நலன் வாழ்க!*
*குரு பாதம் வாழ்க !*
*குரு தேகம் வாழ்க!*
*குரு பார்வை வாழ்க!*
*குரு நாமம் வாழ்க!*
*குரு தோத்திரம் வாழ்க!*
*குரு மந்திரம் வாழ்க!*
*குருகுலம் வாழ்க !*
*குரு குடும்பம் வாழ்க!*
*குரு குடியிருக்கும் ஆன்மாக்கள் வாழ்க!*
*குருவின் ஆன்மிகம் வாழ்க!*
*குருவின் எண்ணங்கள் வாழ்க!*
*குருவின் பாதைகள் வாழ்க!*
*குரு இருக்கும் அருட்கூடம் வாழ்க!*
*குரு இருக்கும் மருவத்தூர் ஆலயம் வாழ்க!*
*குரு இருக்கும் மருவத்தூர் வாழ்க!*
*குரு இருக்கும் இந்த உலகம் வாழ்க!*
*குரு அவதரித்த இந்த யுகம் வாழ்க !*
*குரு இருக்கும் இந்த பிரபஞ்சம் வாழ்க!*
*இந்த உலகம் இருக்கும் வரை, இந்த யுகங்கள் இருக்கும்வரை , இந்தப் பிரபஞ்சம் இருக்கும் வரை , நமது ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் , வளமான வாழ்வுடனும் , செல்வ செழிப்புடனும் சீரும் சிறப்புமாக பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் என்றென்றும் வாழ்வாங்கு வாழ்க! வாழ்க! வாழ்கவே!*
தெளிவு குருவின் திருமேனி கண்டல்!
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்!
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்!
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே!
ஆன்மீக குரு
அருள்திரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்! ஓம்சக்தியே ! பூர நட்சத்திரம் அருள்திரு அம்மா அவர்கள் நல்ல உடல்நலத்துடனும்,மனமகிழ்ச்சியுடனும் இதே ஸ்தூல திருமேனியோடு பல்லாண்டு,பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் என்றென்றும் நீடு நிலைத்து வாழ்ந்திட அன்னை அருள்புரிய ஓம்சக்தியே !🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்சக்தி ! 💥குருநலனுக்கான கூட்டு வழிபாடு!💥 * வியாழக்கிழமைகளில் அவரவர் இருக்கும் இடங்களில் இருந்தோ,மன்றங்கள் மற்றும் சக்திபீடங்களிலில் இருந்தோ ஒன்றாக வழிபாடு செய்தல். அகலில் நெய் தீபமேற்றி,மூலமந்திரம்,குருநலன் சங்கல்பம் செய்து,குரு தோத்திரம்,குரு 108 போற்றி (54 முறை) படித்து ,குரு நலனுக்காக தியானம் செய்து தீபாராதனை காட்டி,திருஷ்டி கழித்து வழிபாடு நிறைவு செய்தல். சங்கல்பம் - ஓம்! ஓம்சக்தியே ! பூர நட்சத்திரம் அருள்திரு அம்மா அவர்கள் நல்ல உடல்நலத்துடனும்,மனமகிழ்ச்சியுடனும் இதே ஸ்தூல திருமேனியோடு பல்லாண்டு,பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் என்றென்றும் நீடு நிலைத்து வாழ்ந்திட அன்னை அருள்புரிய ஓம்சக்தியே !🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நம் நலனுக்காக நாளும் பொழுதும் உழைக்கும் நம் தெய்வத்திற்கு நாம் செலுத்தும் அன்பு காணிக்கை, இச்சிறுமுயற்சி!அர்ப்பணிப்போடும்.நம்பிக்கையோடும் செய்திடுவோம் அன்பு சக்திகளே !🙏🙏🙏🙏🙏🙏🙏
[ஓம்சக்தி ! 54 முறைகள் படிப்பது சிறப்பு,முடியாத போது அதை 27 முறை இரண்டு வேளைகள்,18 முறை 3 வேளைகள் ,9 முறை 6 வேளைகள் என்று கூட பிரித்து படிக்கலாம். அல்லது ஒரு குடும்பத்தில் உள்ள தாய் 27 முறை மகள் 27 முறை என்றும் படிக்கலாம்.இதுவும் முடியாதவர்கள் தங்களால் முடிந்தஒற்றை படை எண்ணிக்கையில் படிக்கலாம்.ஆனால் ஒரே ஒரு முறையாவது குருவாய் வந்த நம் திருவிற்கு,குலமும்,உலகும் விளங்க வந்த நிகரிலா தெய்வத்திற்காக மனமுவந்து குருபோற்றி படிப்போம் சக்திகளே !🙏

































































