ஓம் ஓம் சக்தி பிள்ளையாரே போற்றி போற்றி
குரு வடி சரணம் திருவடி சரணம்
1. ஓம் மூர்த்த பிள்ளையாரே போற்றி ஓம்
2. ஓம் இரட்டை பிள்ளையாரே போற்றி ஓம்
3. ஓம் முக்கண் பிள்ளையாரே போற்றி ஓம்
4. ஓம் நான்கு வேத பிள்ளையாரே போற்றி ஓம்
5. ஓம் ஐந்து முக பிள்ளையாரே போற்றி ஓம்
6. ஓம் பால பிள்ளையாரே போற்றி ஓம்
7. ஓம் அமிர்த பிள்ளையாரே போற்றி ஓம்
8. ஓம் சக்தி பிள்ளையாரே போற்றி ஓம்
9. ஓம் நவ கோள் பிள்ளையாரே போற்றி ஓம்
10. ஓம் திருஷ்டி பிள்ளையாரே போற்றி ஓம்
11. ஓம் வீர பிள்ளையாரே போற்றி ஓம்
12. ஓம் ஜெயே முக பிள்ளையாரே போற்றி ஓம்
13. ஓம் ஆதி சக்தி பிள்ளையாரே போற்றி ஓம்
14 ஓம் ஞான பிள்ளையாரே போற்றி ஓம்
15. ஓம் சதுர்த்தி பிள்ளையாரே போற்றி ஓம்
16. ஓம் குபேர பிள்ளையாரே போற்றி ஓம்
17. ஓம் சித்த குரு பிள்ளையாரே போற்றி ஓம்
17. ஓம் சிருஷ்டி பிள்ளையாரே போற்றி ஓம்
18. ஓம் ஆயுள் பிள்ளையாரே போற்றி ஓம்
19. ஓம் பூதக்கண மூர்த்தி பிள்ளையாரே போற்றி ஓம்
20. ஓம் சௌமேஷ பிள்ளையாரே போற்றி ஓம்
21. ஓம் அரச இலை பிள்ளையாரே போற்றி ஓம்
22. ஓம் லிங்க பிள்ளையாரே போற்றி ஓம்
23. ஓம் சஞ்சீவினி பீட பிள்ளையாரே போற்றி ஓம்
24. ஓம் கலச பிள்ளையாரே போற்றி ஓம்
25. ஓம் திசை எட்டு பிள்ளையாரே போற்றி ஓம்
26. ஓம் ஆலைய பிள்ளையாரே போற்றி ஓம்
27. ஓம் கருனை பிள்ளையாரே போற்றி ஓம்
28. ஓம் கமல பிள்ளையாரே போற்றி ஓம்
29. ஓம் உச்சி பிள்ளையாரே போற்றி ஓம்
30. ஓம் அருகம்புல் பிள்ளையாரே போற்றி ஓம்
31. ஓம் ஆயுத பிள்ளையாரே போற்றி ஓம்
32. ஓம் மங்கள பிள்ளையாரே போற்றி ஓம்
33. ஓம் ஒற்றைக் கொம்பு பிள்ளையாரே போற்றி ஓம்
34. ஓம் கய முக பிள்ளையாரே போற்றி ஓம்
35. ஓம் அத்தி முக பிள்ளையாரே போற்றி ஓம்
36. ஓம் கரி முக பிள்ளையாரே போற்றி ஓம்
37. ஓம் குமார பிள்ளையாரே போற்றி ஓம்
38. ஓம் கவச பிள்ளையாரே போற்றி ஓம்
39. ஓம் தங்க பிள்ளையாரே போற்றி ஓம்
40. ஓம் வெள்ளி பிள்ளையாரே போற்றி ஓம்
41. ஓம் புஷ்ப பிள்ளையாரே போற்றி ஓம்
42. ஓம் அலங்கார பிள்ளையாரே போற்றி ஓம்
43. ஓம் செவ்வாடை பிள்ளையாரே போற்றி ஓம்
44. ஓம் மருவூர் பிள்ளையாரே போற்றி ஓம்
45. ஓம் ஓவிய பிள்ளையாரே போற்றி ஓம்
46. ஓம் களியுக பிள்ளையாரே போற்றி ஓம்
47. ஓம் களிமண் பிள்ளையாரே போற்றி ஓம்
48. ஓம் வேல்வி பிள்ளையாரே போற்றி ஓம்
49. ஓம் தாமரை பிள்ளையாரே போற்றி ஓம்
50. ஓம் திருநீர் பிள்ளையாரே போற்றி ஓம்
51. ஓம் சந்தன பிள்ளையாரே போற்றி ஓம்
52. ஓம் மஞ்சள் பிள்ளையாரே போற்றி ஓம்
53. ஓம் செந்தூற பிள்ளையாரே போற்றி ஓம்
54. ஓம் பசுமை பிள்ளையாரே போற்றி ஓம்
55. ஓம் பக்தி பிள்ளையாரே போற்றி ஓம்
56. ஓம் ஒளி முக பிள்ளையாரே போற்றி ஓம்
57. ஓம் அக்னி பிள்ளையாரே போற்றி ஓம்
58. ஓம் நீர் பிள்ளையாரே போற்றி ஓம்
59. ஓம் வாய்வு பிள்ளையாரே போற்றி ஓம்
60. ஓம் ஆகய பிள்ளையாரே போற்றி ஓம்
61. ஓம் மண் பிள்ளையாரே போற்றி ஓம்
62. ஓம் வெல்லை பிள்ளையாரே போற்றி ஓம்
63. ஓம் சிலை பிள்ளையாரே போற்றி ஓம்
64. ஓம் தில்லை பிள்ளையாரே போற்றி ஓம்
65. ஓம் பாரை பிள்ளையாரே போற்றி ஓம்
66. ஓம் மரகத பிள்ளையாரே போற்றி ஓம்
67. ஓம் சூடாமணி பிள்ளையாரே போற்றி ஓம்
68. ஓம் கருமை பிள்ளையாரே போற்றி ஓம்
69. ஓம் காக்கை பிள்ளையாரே போற்றி ஓம்
70. ஓம் முத்து பிள்ளையாரே போற்றி ஓம்
71. ஓம் காரிய பிள்ளையாரே போற்றி ஓம்
72. ஓம் நாக சதுர் முக பிள்ளையாரே போற்றி ஓம்
73. ஓம் ராகு கேது பிள்ளையாரே போற்றி ஓம்
74. ஓம் வன்னி இலை பிள்ளையாரே போற்றி ஓம்
75. ஓம் முத்தமிழ் பிள்ளையாரே போற்றி ஓம்
76. ஓம் நடன பிள்ளையாரே போற்றி ஓம்
77. ஓம் இன் இசை பிள்ளையாரே போற்றி ஓம்
78. ஓம் மோர்ச்ச பிள்ளையாரே போற்றி ஓம்
79. ஓம் விளையாட்டு பிள்ளையாரே போற்றி ஓம்
80. ஓம் கடற்கரை பிள்ளையாரே போற்றி ஓம்
81. ஓம் யோக பிள்ளையாரே போற்றி ஓம்
82. ஓம் சம்கார பிள்ளையாரே போற்றி ஓம்
83. ஓம் ஓங்கார பிள்ளையாரே போற்றி ஓம்
84. ஓம் மந்திர பிள்ளையாரே போற்றி ஓம்
85. ஓம் எந்திர பிள்ளையாரே போற்றி ஓம்
86. ஓம் தியான பிள்ளையாரே போற்றி ஓம்
87. ஓம் மூலாதார பிள்ளையாரே போற்றி ஓம்
88. ஓம் விசித்திர பிள்ளையாரே போற்றி ஓம்
89. ஓம் கோடி மர பிள்ளையாரே போற்றி ஓம்
90. ஓம் துர்கை பிள்ளையாரே போற்றி ஓம்
91. ஓம் அம்பிகை பிள்ளையாரே போற்றி ஓம்
92. ஓம் கோ செல்வ பிள்ளையாரே போற்றி ஓம்
93. ஓம் ருத்ரா பிள்ளையாரே போற்றி ஓம்
94. ஓம் எல்லை யில்லா பிள்ளையாரே போற்றி ஓம்
95. ஓம் உயிர் அணு பிள்ளையாரே போற்றி ஓம்
96. ஓம் ஐம்புலன் பிள்ளையாரே போற்றி ஓம்
97. ஓம் ஆற தார பிள்ளையாரே போற்றி ஓம்
98. ஓம் இருவினை பிள்ளையாரே போற்றி ஓம்
99. ஓம் கருவி மூல பிள்ளையாரே போற்றி ஓம்
100. ஓம் உபதேச பிள்ளையாரே போற்றி ஓம்
101. ஓம் மாய பிள்ளையாரே போற்றி ஓம்
102. ஓம் மலை உச்சி பிள்ளையாரே போற்றி ஓம்
103. ஓம் கைலாச பிள்ளையாரே போற்றி ஓம்
104. ஓம் புராண பிள்ளையாரே போற்றி ஓம்
105. ஓம் ஞான நூல் பிள்ளையாரே போற்றி ஓம்
106. ஓம் மோதக பிள்ளையாரே போற்றி ஓம்
107. ஓம் குழந்தை பிள்ளையாரே போற்றி ஓம்
108. ஓம் தடைகள் நீங்கும் பிள்ளையாரே போற்றி ஓம்
ஓம்
No comments:
Post a Comment