Sunday, August 1, 2021

கேட்டது கிடைக்க முருகன் மந்திரம்




கேட்டது கிடைக்க முருகன் மந்திரம்

காலையில் முருகன்
கோவிலோ அல்லது முருகன் படத்தின் முன்போ 2 நெய் விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 உருசெபித்து பூசை செய்ய முருகனின் அருளும் கிட்டும்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

 மூலமந்திரம்:

"ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ"

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

முருகன் அபிஷேகம் you tube channel


Share this post your friends and family

No comments:

Post a Comment