Sunday, April 16, 2023
Thursday, April 13, 2023
Monday, March 6, 2023
"sri pariyandavar 108 potri"
sri periyandavar 180 potri
இந்த மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ந்து ஜபிப்பவரின் விருப்பம் நிறைவேறும். அதிக நன்மைகளைப் பெறுவீர்கள்.
(Whoever chants this manthiram continuously for 48 days will get his wish fulfilled. You will get benefits on more.)
https://drive.google.com/file/d/1CniSwRJjQQLfHxiRQQsK5nqc3Qw4bCnU/view?usp=drivesdk
![]() |
ஸ்ரீ பெரியாண்டவர் 108 போற்றி
ஓம் ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமி போற்றி ஓம்
ஓம் திருநிலை பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் சிவசங்கரனே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் கைலாசநாத பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் ஓம் சக்தி பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் உலகை வலம் வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் தாயின் கருவின்றி பிறந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பெரிய மனிதர் உருவில் தோன்றிய பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் ஈசனின் அம்சம்மே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் தரிசனம் தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் செல்வம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் கல்வி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் உண்மை உணர்த்தும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் குழந்தை வரம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் முக்தி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் தர்மம் காத்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் குலதெய்வம் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் சுயம்பு லிங்க பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் மானிடம் காக்க வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் அருள் தருவதில் முதற் கடவுளே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் ஒருநிலையாய் திருநிலையில் அமர்ந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் கண்ணிற்கு காட்சி தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் சிவ சத்தி பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் அர்த்தநாரீஸ்வர பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பூமியில் பாதம் பதித்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பிரபஞ்சத்தின் இயக்கமே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் திறந்தவெளியில் அமர்ந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் குருவான பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பெரியோனே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் எமையாளும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் சுகம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் சூலாயுதம் ஏந்திய பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் நல்வாழ்வை தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் நலம் காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் வளம் சேர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பலம் சேர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் குலம் காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் வெற்றி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பஞ்சம் போக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் லிங்க வடிவே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் மனக்குறை தீர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் கற்சிலை பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் சக்தி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் வரம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் நடமாடும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் வீரம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் விபூதி காப்பு பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் மஞ்சள் காப்பு பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் நவ தானியம் காப்பு பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் நவ கோல் ஆலூம் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் மண் உருவம் கொண்ட பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் சிவனடியார்களுக்கு அருள்புரிந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பன்றி உருவில் வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் ஜோதி வடிவே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் ஒளி வீசும் இடமே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பன்னீரால் அபிஷேக உவந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் எதிர்மறை எண்ணங்கள் நீக்கிய பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் அமைதி தவழும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் வானமே கூரையாக கொண்ட பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் ஞாயிற்றுக்கிழமையில் அருள் தருவாய் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் சித்தர்களுக்கு அருள் புரிந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் சுந்தரபத்திரனை அழிக்க உரு எடுத்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் விமோசனம் தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் உமாதேவி சாபத்தால் உருவான பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் மலர் அலங்காரத்தில் காட்சி தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் தியான ஒளியே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் தாய், தந்தை நீயே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் உலக மக்கள் காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் நீரில் குளித்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் இன்பம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் எத்திசை ஆலூம் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் ஐயா பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் ஆதி சங்கரர் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் ருத்ர பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் தேவர் போற்றிய பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் தேவ தேவா பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் நீலகண்ட பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் உயிரை காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பூமி காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் மண் உருவில் வந்து அருள் தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பைரவ மூர்த்தி பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் 27 நட்சத்திர திற்க்கு அருள் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பூமாதேவி மடியில் படுத்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் 12 ராசிக்கு நன்மை தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பெரிய நாயகனே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் கனவில் தோன்றிய பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் அஸ்வினி தேவா பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் உடல் நலம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் மனதில் வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் ஏழை எளிய மக்களுக்கு அருளும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் முற்பிறவி பாவம் போக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் அறம் வளர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் முதியவர் உருவே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் 7 சக்கரம் ஒளி வீசும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் அருளே அற்புதமே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் இன்னிசைப்பிரியனே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பக்தர்க்கு எளியவனே பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் அகந்தை அழித்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் மந்திரம் ஒளி பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் நமசிவாய பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் மங்கள தீர்த்தம் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பஞ்சம் போக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் துணை வரும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் துன்பம் துடைக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் தீய சக்தி அழிக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் காற்று சக்தி பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் 21 சிவ கணங்கள் அருள் புரிந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் எம் குலம் தழைக்க வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் ஸ்ரீ பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் ஸ்ரீ பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் ஸ்ரீ பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம்
ஓம்
ஓம்
Poornima and amavasai date and time
Amavasya tithi in January
Magha Amavasya, Mauni Amavasya, Shani Amavasya
Saturday, 21 January 2023
Amavasya Start : 21 January 2023 at 06:18 am
Amavasya Ends : 22 January 2023 at 2:23 am
Amavasya tithi in February
Monday, 20 February 2023
Phalguna Amavasya, Somvati Amavasya
Amavasya Start : 19 February 2023 at 04:18 pm
Amavasya Ends : 20 February 2023 at 12:35 pm
Amavasya tithi in March
Tuesday, 21 March 2023
Bhaumvati Amavasya
Amavasya Start : 21 March 2023 at 01:47 am
Amavasya Ends : 21 March 2023 at 10:53 pm
Amavasya tithi in April
Thursday, 20 April 2023
Vaishakha Amavasya
Amavasya Start : 19 April 2023 at 11:24 am
Amavasya Ends : 20 April 2023 at 09:42 am
Amavasya tithi in May
Friday, 19 May 2023
Jyeshtha Amavasya
Amavasya Start : 18 May 2023 at 09:43 pm
Amavasya Ends : 19 May 2023 at 09:23 pm
Amavasya tithi in June
Saturday, 17 June 2023
Ashadha Amavasya
Amavasya Start : 17 June 2023 at 09:12 am
Amavasya Ends : 18 June 2023 at 10:07 am
Amavasya tithi in July
Monday, 17 July 2023
Shravana Amavasya, Hariyali Amavasya, Somvati Amavasya
Amavasya Start : 16 July 2023 at 10:08 pm
Amavasya Ends : 18 July 2023 at 12:01 am
Amavasya tithi in August
Wednesday, 16 August 2023
Shravana Adhika Amavasya
Amavasya Start : 15 August 2023 at 12:43 pm
Amavasya Ends : 16 August 2023 at 03:08 pm
Amavasya tithi in September
Thursday, 14 September 2023
Bhadrapada Amavasya,
Amavasya Start : 14 September 2023 at 04:49 am
Amavasya Ends : 15 September 2023 at 07:09 am
Amavasya tithi in October
Saturday, 14 October 2023
Mahalaya Amavasya, Shani Amavasya
Amavasya Start : 13 October 2023 at 09:51 pm
Amavasya Ends : 14 October 2023 at 11:25 pm
Amavasya tithi in November
Monday, 13 November 2023
Ashwina Amavasya, Somvati Amavasya
Amavasya Start : 12 November 2023 at 02:45 pm
Amavasya Ends : 13 November 2023 at 02:57 pm
Amavasya tithi in December
Tuesday, 12 December 2023
Margashirsha Amavasya, Bhaumvati Amavasya
Amavasya Start : 12 December 2023 at 06:24 am
Amavasya Ends : 13 December 2023 at 05:02 am





























































